‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 14-ஆம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 28-ஆம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கூண்டு மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மே 16, 17 ஆகிய தேதிகளில், ‘உணவு பதப்படுத்தும் தொழிற்கூடம் அமைத்தல்’, 21, 22 ஆகிய தேதிகளில் ‘கூண்டு மீன் வளர்ப்பு’, 28, 29-ஆம் தேதிகளில் ‘தென்னை மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

பூச்சி மேலாண்மை

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் மே 16-ஆம் தேதி ‘சின்ன வெங்காயத்தில் நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, 22-ஆம் தேதி ‘நிலக்கடலை, எள், மற்றும் ஆமணக்குச் சாகுபடி’, 23-ஆம் தேதி ‘மீன் மற்றும் இறால்களில் மதிப்புக் கூட்டுதல்’, 24-ஆம் தேதி ‘பருத்தியில் பூச்சி மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறவை மாடு வளர்ப்பு

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 14, 15 ஆகிய தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 21, 22 ஆகிய தேதிகளில் ‘கறவை மாடு வளர்ப்பு’, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மே 14-ஆம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு’, 16-ஆம் தேதி ‘மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’, 21-ஆம் தேதி ‘ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ஆம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 28-ஆம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

பசுமைக் குழு

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

கீஸ்டோன் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள விளாமரத்தூரில் உள்ள சோமசுந்தரம் பண்ணையில் மே 26-ஆம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 94869 28525, 94433 74326.

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.

இயற்கைப் பூச்சிவிரட்டி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 25-ஆம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஏ.ஆர்.வி தனலட்சுமி திருமண அரங்கத்தில் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், ‘தேசிய நெல் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்த திருவிழாவைப் பல ஆண்டுகளாக அமரர்
‘நெல்’ ஜெயராமன் நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெறும் இத்திருவிழாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இயற்கை வேளாண் வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இத்திருவிழாவில் கருத்தரங்கம், கண்காட்சி, கலைநிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவைகளும் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ பாரம்பர்ய நெல் விதை, வேளாண் கையேடு... உள்ளிட்டவை வழங்கப்படும். பங்கேற்பு கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, 04369 220954, 98426 07609

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.