பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

பண்ணைக் கருவிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 14-ம் தேதி முயல் வளர்ப்பு; 15-16 தேதிகளில் பருவகால காய்கறி சாகுபடி; 21-22 தேதிகளில் நெல் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்கான பண்ணைக் கருவிகள்; 22-23 தேதிகளில் மதிப்பூட்டப்பட்ட சோயா பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம்,

காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

வணிக வெள்ளாடு !

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 17-ம் தேதி நெல்லியிலிருந்து மதிப்புக்கூட்டியப் பொருட்கள் தயாரிப்பு; 25-ம் தேதி பசுந்தீவனமும், கால்நடை வளர்ப்பும்; 29- தேதி வணிக ரீதியில் வெள்ளாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526.

ஜப்பானியக் காடை !

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், பிப்ரவரி 14-ம் தேதி இறைச்சி உற்பத்திக்கான ஜப்பானியக் காடை வளர்ப்பு; 16-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு; 23-ம் தேதி கறவை மாடுகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மற்றும் நோய் மேலாண்மை; 28-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பில் தொற்றுநோய் தடுப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266650, 266345.

கால்நடைக் கண்காட்சி !

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல கால்நடைக் கண்காட்சி நடத்துகிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. கறவை மாடு வளர்ப்பு, ஆடு, முயல், வெண்பன்றி, நாட்டுக்கோழி, தீவனப்புற்கள், பால் கறக்கும் இயந்திரம், மதிப்பூட்டிய பால், இறைச்சிப் பொருட்கள்... போன்றவை இடம்பெற உள்ளன. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையங்களும் அரங்குகள் அமைக்கின்றன. ஒரே குடையின் கீழ் கால்நடை மற்றும் மீன் வளம் குறித்தத் தகவல்களைப் பெறலாம்.

ஆடு வளர்ப்பு !

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 21|ம் தேதி ஆடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல். தொலைபேசி: 0451-2460141