Published:Updated:

தண்டோரா : இலவசப் பயிற்சிகள்

பசுமைக் குழு

தண்டோரா : இலவசப் பயிற்சிகள்

பசுமைக் குழு

Published:Updated:

 அலங்கார மீன்!

தண்டோரா : இலவசப் பயிற்சிகள்

சிவகங்கை மாவட்டம்,  குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 18-19 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு; 24-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206.தொலைபேசி: 04577-264288.

செம்மைக் கரும்பு!

தண்டோரா : இலவசப் பயிற்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 10-11 தேதிகளில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு; 12-13 தேதிகளில் தேனீ வளர்ப்பு ;19-20 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு; 24-25 தேதிகளில் காளான் வளர்ப்பு; 25-26 தேதிகளில் மதிப்புக்கூட்டிய பழப் பொருட்கள் தயாரிப்பு; 30-ம் தேதி செம்மைக் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காஞ்சிபுரம்-603203.தொலைபேசி: 044-27452371.

இறைச்சி வாத்து!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில்,  ஏப்ரல் 10-ம் தேதி இறைச்சி வாத்து வளர்ப்பு; 12-ம் தேதி கோடைக் காலத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு; 17-ம் தேதி சித்திரைப் பட்டத்தில் பயறு வகை சாகுபடி; 19-ம் தேதி நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266650, 266345.

நாட்டுக்கோழி!

தண்டோரா : இலவசப் பயிற்சிகள்

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பும் நோய்க்கட்டுப்பாட்டு முறைகளும் பயிற்சி நடைபெற உள்ளது.  

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி: 0427-2440408.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism