Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

இலவசப் பயிற்சிகள்

உணவுத் திருவிழா!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை உணவுத் திருவிழா ஜூன் 21-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், தாசிரிப்பட்டி, அமைதி நீர்வடிப்பகுதி பயிற்சிப் பண்ணையில் நடைபெற உள்ளது. புகையில்லா அடுப்பு, சாண எரிவாயு அடுப்பு... மூலம் சமைக்கும் முறைகள், இயற்கை உணவுகளின் முக்கியத்துவம்... போன்றவை குறித்து விவாதிக்கப்படும். சிறப்பு விருந்தினராக 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் கலந்து கொள்கிறார். ஏற்பாடு: அமைதி அறக்கட்டளை, ஷிணிணிமிகீஞி திட்டம்.

தொடர்புக்கு, செல்போன்: 99946 -35525.

நாட்டுக் கோழி!

தண்டோரா

திண்டுக்கல், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 18 -ம் தேதி கறவை மாடு வளர்ப்பு; 19-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004. தொலைபேசி: 0451-2460141.

அதிக விளைச்சலுக்கு இ.எம்!

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 14 -ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு மற்றும் தீவன சாகுபடி; 15-ம் தேதி சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டல்; 21-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் காடை வளர்ப்பு; 22-ம் தேதி அதிக விளைச்சலுக்கு இ.எம் மற்றும் பஞ்சகவ்யா பயன்பாடுகள்; 28-ம் தேதி பால் மாடுகளுக்கு தீவன உற்பத்தி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99429 -78526.

இயற்கை முகாம்!

கரூர் மாவட்டம், கடவூர், 'வானகம்’ பண்ணையில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ஜூன் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயற்கை வழி மற்றும் நிரந்தர வேளாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இயற்கை விவசாயத்தை களப்பயிற்சி மூலம் கற்றுக் கொடுக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99523-24855, 94880-55546.

விஞ்ஞான ஆடு!

சிவகங்கை மாவட்டம்,  குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 12-ம் தேதி பழ ரசம் தயாரிப்பு; 26-ம் தேதி கரீப் பருவப் பயிர்களுக்கு ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு; 27-ம் தேதி விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206. தொலைபேசி: 04577-264288.

காடை வளர்ப்பு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 13-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பும் நோய்க் கட்டுப்பாட்டு முறைகளும்; 27-ம் தேதி காடை வளர்ப்பும், விற்பனை வாய்ப்பும் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி: 0427-2440408.

கட்டணப் பயிற்சி

உயிராற்றல் வேளாண்மை!

திருச்சி மாவட்டம், முசிறி, ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில், ஜூன் 23-24 தேதிகளில் உயிராற்றல் வேளாண்மை பயிலரங்கு நடைபெற உள்ளது. குறிஞ்சி பண்ணை ஜெரோம், சுரபி கோசாலை ஆத்மானந்தா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர்.இ.வடிவேல்... போன்றவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்கள். உணவு, தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம்

தண்டோரா

200 மட்டும்.

ஏற்பாடு: பசுமைச் சிகரம் டிரஸ்ட், ஷீ ஸோ டிரஸ்ட், கிராமக் கதிர்கள் கூட்டமைப்பு.

தொடர்புக்கு, செல்போன்: 94428-16863, 85266-16807.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism