இலவசப் பயிற்சிகள்

கறவை மாடு!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 16\ம் தேதி கறவை மாடு வளர்ப்பு; 17-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.தொலைபேசி: 0451-2460141

நாட்டுக்கோழி!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 4-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு;16-ம் தேதி ஜப்பானியக் காடை வளர்ப்பு; 23-ம் தேதி கோடைக் காலத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345.

கட்டணப் பயிற்சி

நெல் திருவிழா!

மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா, திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கத்தில் நடைபெற உள்ளது. நாள்: மே 25, 26. நிகழ்ச்சிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தலைமை ஏற்கிறார். அனுபவ விவசாயிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். கட்டணம் ரூ.100 மட்டும் (குறிப்பேடு, பேனா, உணவு, தங்குமிடம், 2 கிலோ பாரம்பரிய விதை நெல் வழங்கப்படும்). முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: கிரியேட் தொண்டு நிறுவனம்.

தொடர்புக்கு,
செல்போன்: 98426-07609, 94433-20954.