இலவசப் பயிற்சிகள்

பசுமைக் குழு

சோலார் பம்பு செட்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 6-ம் தேதி புறக்கடைக் கோழி வளர்ப்பு; 11-ம் தேதி மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு; 14-ம் தேதி நிலக்கடலையில் பயிர் பாதுகாப்பு முறைகள்; 20-21 தேதிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பழப்பொருட்கள் தயாரிப்பு; 25-26 தேதிகளில் சோலார் பம்பு செட் ; 27-28 தேதிகளில் வீரிய ரக காய்கறி மற்றும் நர்சரி மேலாண்மை; 28-ம் தேதி விஞ்ஞான முறையில் வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.

தொலைபேசி: 044-27452371.

தீவன ஆடு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 29-ம் தேதி ஆடு வளர்ப்பும், தீவன மேலாண்மையும் என்ற பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.

தொலைபேசி: 0427-2410408.

சிறுதானிய சாகுபடி!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 11-ம் தேதி மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடி; 13-ம் தேதி மஞ்சள் சாகுபடி நுட்பங்கள்; 18-ம் தேதி முயல் வளர்ப்பு; 21-ம் தேதி மீன்பண்ணைகளுக்குத் தீவன தயாரிப்பு; 25-ம் தேதி நாட்டுக்கோழிகளுக்குத் தீவன மேலாண்மை; 27-ம் தேதி சினைக்கு வராத மாடுகளுக்கான சிகிச்சை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002.

தொலைபேசி: 04286-266345.

அந்தமானில்... இயற்கை விவசாயம்..!

தெற்கு அந்தமான் பகுதியில் ஜூன் 24, 25 மற்றும் 26 தேதிகளில் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இடம்: சமுதாயக் கூடம், காளிகட். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், கால்நடை மருத்துவர். புண்ணியமூர்த்தி மற்றும் முன்னோடி விவசாயிகள் கருத்துரை வழங்கவுள்ளனர். மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: நபார்டு வங்கி- போர்ட் ஃபிளேர் மற்றும் பசுமைச் சிகரம் தொண்டு நிறுவனம்.

தொடர்புக்கு, செல்போன்: 099332-17720, 094426-06863.