இலவச பயிற்சிகள்

ஒருங்கிணைந்த மீன்!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 29-ம் தேதி ஒருங்கிணைந்த மீன், கால்நடை வளர்ப்பு ஆகிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002.தொலைபேசி: 04286-266345, 266244.

வெள்ளாடு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 28-ம் தேதி வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636 004. தொலைபேசி: 0427-2440408.

கொட்டில் வெள்ளாடு!

தருமபுரி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 30-ம் தேதி கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டலப்பட்டி, தருமபுரி-636703.

தொலைபேசி: 04342-288420.

கெண்டை மீன்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 29-ம் தேதி கெண்டை மீன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம்,

காஞ்சிபுரம்-603203, தொலைபேசி : 044-27452371