இலவசப் பயிற்சிகள்

லாபகரமான நாட்டுக் கோழி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 29-ம் தேதி லாபகரமான நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பண்ணை அமைக்க, பல விதத் தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் விவரிக்க உள்ளனர். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி 0427-2440408.

இ.எம். பயன்பாடு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள போகமபட்டியில் நவம்பர் 27-ம் தேதி ஒருங்கிணைந்தப் பண்ணை நிர்வாகம் மற்றும் இ.எம் பயன்பாடு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கையேடு, மதிய உணவு வழங்கப்படும்.

நிகழ்ச்சி ஏற்பாடு சுஸ்லான் நிறுவனம் மற்றும் ஈகோவென்சர் தொண்டு நிறுவனம். தொடர்புக்கு, அலைபேசிகள் 98659-44910, 98422-16292.

காடை வளர்ப்பு!

தர்மபுரி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 30-ம் தேதி காடை வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டலப்பட்டி, தர்மபுரி-636 703. தொலைபேசி 04342-292525.

அலங்கார மீன்!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளத்திலுள்ள 'ஸ்காட்' வேளாண்மை அறிவியல் மையத்தில் நவம்பர் 26-ம் தேதி வாழையில் மதிப்புக் கூட்டுதல்; டிசம்பர் 15-ம் தேதி காடை மற்றும் வான்கோழி வளர்ப்பு; 20-ம் தேதி குறைபாடுள்ள மண் வகைகளும், அவற்றின் நிவர்த்தி முறைகளும்; அதே தேதியில் அலங்கார மீன் வளர்ப்பு; 21-ம் தேதி வணிக ரீதியாக காளான் வளர்ப்பு; 22-ம் தேதி லாபகரமான முறையில் ஆடு வளர்ப்பு; 23-ம் தேதி பாதுகாப்பு அரண்களில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி; 24-ம் தேதி காய்கறிகள் பதப்படுத்தும் முறைகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, அலைபேசி 99429-78526.

அசோலா வளர்ப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 7-ம் தேதி ராஜராஜன்-1000 மற்றும் நேரடி நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்; 9-ம் தேதி அசோலா வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறை; 14-ம் தேதி லாபகரமான இறைச்சி உற்பத்திக்கு கிடாக் கன்றுகள் வளர்ப்பு; 16-ம் தேதி சின்னவெங்காயம் சாகுபடி; 21-ம் தேதி காடை வளர்ப்பில் குஞ்சுகள் பராமரித்தல்; 23-ம் தேதி முயல் வளர்ப்பு; 28-ம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பங்கு பெற கட்டணம் கிடையாது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி 04286-266345, 266244