ஆடு, மாடு வளர்க்கறவங்க அடிக்கடி சொல்ற பிரச்னை, Ôஉண்ணிப் பூச்சிங்க ஆட்டு, மாட்டுத் தோல்ல ஒட்டிக்கிட்டு ரத்தத்தை உறிஞ்சிடுதுÕங்கறதுதான். என்ன மாதிரி மருந்துகளை வாங்கி அடிச்சாலும், அந்த உண்ணிங்க கொஞ்சம்கூட அசைஞ்சிக் கொடுக்காது. ஆனா, நாலு நாட்டுக்கோழியை வாங்கி விட்டிங்கனா, அந்த உண்ணிகளை எல்லாம் ஒரு கை பார்த்துடும். ஆடு, மாடுகளும் ஆரோக்கியமா இருக்கும். நாட்டுக்கோழியில இருந்து வருமானமும் கிடைச்சுடும்.
|