-வரப்புச் சண்டை

-வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன்

களத்துமேடு ஆக்கிரமிப்புக்கு நியாயம் கிடைக்குமா?

"எங்கள் நிலத்தையட்டி, களத்து புறம்போக்கு நிலம் உள்ளது. அதை, ஆக்கிரமித்து நான்கு நபர்கள், வீடு கட்டி உள்ளனர். இதனால், என்னைப் போன்ற விவசாயிகள் களம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற என்ன செய்ய வேண்டும்?"

- குப்புசாமி, செஞ்சி.

“களத்துமேடு புறம்போக்கு நிலம் என்பது, அந்தப் பகுதியில் விவசாயம் செய்யும் அனைவரும் களமாக பயன்படுத்துவதற்காக, காலம் காலமாக பொதுவாக விடப்பட்ட நிலம். இது சமுதாயத்தின் சொத்து. எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானது அல்ல. ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுங்கள். உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யவும். அரசாங்கம் ‘தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்ட’ப்-படி தக்க நடவடிக்கை எடுத்து, அந்த வீடுகளை அகற்றி விடும். அதன் மூலம் உங்களுக்கு களம் கிடைக்கும்."

“திருப்பூர் சாயப் பட்டறை கழிவுகள் ஆற்றில் கலந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் நானும் ஒருவன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சாயப் பட்டறை உரிமையாளர்கள் ரூ.25 கோடியை நஷ்டஈட்டுத் தொகையாக செலுத்தியுள்ளனர். அதில் ரூ.12.5 கோடியை கரூர் மாவட்டத்துக்கு ஒதுக்கி உள்ளார்கள். இந்தத் தொகையில், ரூ.2.28 கோடியை மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் இதுவரை எங்களுக்குப் பட்டுவாடா செய்துள்ளார். பலமுறை முறையிட்டும் மீதி பணம் கிடைக்கவில்லை, என்ன செய்வது?"

- பூபதி, கரூர்.

"மக்கள் நலத் திட்டங்களில் அரசு அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாமல், இருப்பதற்கு உங்கள் பிரச்னை ஒரு உதாரணம். இதைமனித உரிமை ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள். அல்லது, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அந்த வழக்கிலேயே இன்னொரு மனுவைத் தாக்கல் செய்து, ‘நஷ்ட ஈட்டுத் தொகையைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உங்களுக்கு பட்டுவாடா செய்யவேண்டும்’ என கோரி, அதற்கான உத்தரவைப் பெறவும்."