சுற்றுச்சூழல்

ஆர்.குமரேசன்

உறங்கும் உலகம்....விழித்துக் கொண்ட மாலத்தீவு!

துருவப் பகுதியில் உள்ள பனிப் பாறைகள் உருகி 18 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை கடல்மட்டம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி உயரும்பட்சத்தில் 2100-ம் ஆண்டில் மாலத்தீவு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் இருக்கிறது"

-ஐ.நா. சபையின் நிபுணர் குழு இப்படி எச்சரிக்கை விடுத்து, ஓராண்டுக்கு மேல் ஆகிறது.

இதையடுத்து உலகம் முழுக்கவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் இத்தகைய கேடு நடந்து விடாதவாறு தடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, விஷயத்தை உடனடியாகக் கையில் எடுத்துக் கொண்டு யாரும் செயலில் இறங்குவதாகக் காணோம். மாறாக, 'குளோபல் வாமிங் பிரச்னைக்கு ஏழை நாடுகள்தான் காரணம்' என்று பணக்கார நாடுகள் எல்லாம் பற்ற வைத்துவிட்டு, குளிர் காய்ந்து கொண்டுள்ளன.

இத்தகையச் சூழலில், 'வயித்து வலி உள்ளவனுக்குத்தானே கஷ்டமும் நஷ்டமும் தெரியும்' என்பது போல சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் மாலத்தீவு அரசு, கடந்த 17-ம் தேதியன்று அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தையே புதுமையான முறையில் கடலுக்கடியில் நடத்தியிருக்கிறது. நீருக்கடியில் 25 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் புவி வெப்பமயமாதலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்டதுடன், 'உலக நாடுகளின் தலைவர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களைப் போட்டுள்ளனர். எதிர்வரும் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் நடைபெற உள்ள வெப்பநிலை அதிகரிப்பு குறித்த உலக நாடுகளின் மாநாட்டில் இத்தீர்மானங்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

நீருக்கடியில் கூட்டத்தை நடத்தி முடித்து வெளியே வந்து பேசிய அந்நாட்டு அதிபர் நஷீத், "இது மாலத்தீவின் பிரச்னை மட்டுமல்ல. உலக நாடுகளின் பிரச்னை. இன்று மாலத்தீவைக் காப்பாற்றத் தவறினால் நாளை உலகின் பிற பகுதிகளையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்'' என்று எச்சரித்துள்ளார்.

எப்படியோ பூனைக்கு மணி கட்டியிருக்கிறது மாலத்தீவு. இதன் பிறகும் உலக நாடுகள் விழித்துக் கொள்ளாவிட்டால்... அந்த ஆண்டவனால் கூட பூமியைக் காப்பாற்ற முடியாது!