தண்டோரா

பசுமைக்குழு

தென்னையில் சத்து நிவர்த்தி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 27-ம் தேதி இறைச்சியில் மதிப்பூட்டிய பண்டங்கள்; 28-ம் தேதி விஞ்ஞான முறையில் ஜப்பானியக் காடை வளர்ப்பு; 29-ம் தேதி தென்னையில் காணப்படும் சத்துக்குறைபாடுகளும்-நிவர்த்திக்கும் முறைகளும் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின்போது காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை-630 206. தொலைபேசி 04577-264288.

மதிப்பூட்டிய மீன்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 27-28 தேதிகளில் மூலிகைப் பயிர் சாகுபடி; 28-29 தேதிகளில் நிலக்கடலை, சூரியகாந்தி சாகுபடி; 29-ம் தேதி தேனீ வளர்ப்பு; 30-ம் தேதி மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம்-603 203. தொலைபேசி 044-27452371.

நமக்கு ஏற்ற நாட்டுக்கோழி!

சேலம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 11-ம் தேதி நமக்கு ஏற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு; 25-ம் தேதி கறவை மாடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. இதில் பண்ணை அமைக்க, பல வித தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் விவரிக்க உள்ளார்கள். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்- 636 004. தொலைபேசி 0427-2440408.

வருமானம் தரும் தேனீ!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 26-ம் தேதி வருமானம் தரும் தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தேனீ வகைகள், வளர்ப்புமுறைகள்... போன்றவை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, 04577-295716.

தேனீத் திருவிழா!

மதுரை மாவட்டம், கொண்டயம்பட்டியில் உள்ள விபீஸ் தேனீப் பண்ணையில் நவம்பர் 4-5 தேதிகளில் தேனீத் திருவிழா நடைபெற உள்ளது. தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து கருத்தரங்கும் நடைபெறும். தேனீக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து விழா கொண்டாடப்படும். முன்பதிவு அவசியம். ஏற்பாடு அலங்காநல்லூர் ஒன்றிய ஆத்மா தொழில்நுட்பக்குழு மற்றும் மதுரம் மகளிர் தேனீ வளர்ப்போர் சங்கம்.

தொடர்புக்கு 98655-55047, 93809-30966.