நாட்டுநடப்பு

பொங்கல் சிறப்பிதழ்

கடன் தர்ப்பணம்!

தமிழகத்தில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்ட விஷயம், இந்தியா முழுக்கவே தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பிக் கொண்டி ருக்கிறது. 'தமிழகத்தைப் போல எங்கள் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டிசம்பர் 31-ம் தேதி, ‘தங்களது கடன் பத்திரங்களை ராமேஸ்வரம் கடலில் வீசி... தலை முழுக்கு செய்து... ‘கடன் தர்ப்பணம்’ செய்யப் போகிறோம்’ என்று அறிவித்தி ருந்தனர்.

அதன்படி பல மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்தில் திரண்ட சுமார் இருபதாயிரம் விவசாயிகள், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சரத் ஜோஷி (மகாராஷ்டிரா) தலைமையில் போராட்டம் நடத்தி... கடன் பத்திரங்களை அக்னி தீர்த்தக்கடலில் வீசினர்.

இப்போராட்டத்துக்கு அ.தி.மு.க-வும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தன. வடமாநிலங் களிலிருந்து வந்திருந்த விவசாயி களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வினர் ஏற்பாடு செய்ததோடு, போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

ஆனால், “தமிழகத்தில் விவசாயிகளுக்கு கருணாநிதியின் அரசு பல சலுகைகளை வழங்கியிருக்கிறது. கடன்களை தள்ளுபடி செய்து முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது” என்று தி.மு.க. அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து அ.தி.மு.க-வினரை நெளிய வைத்துவிட்டார் சரத் ஜோஷி.

போராட்டமெல்லாம் சரி... ஆனால், இதற்காக விவசாயிகள் வந்துசேர்ந்த விதம்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் பயணச்சீட்டு எடுக்காமலே ரயில்களில் பயணம் செய்து ரயில்வே துறையினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினர்.

‘‘மரபுரிமை காப்போம்

'பி.டி. விதைகள்' எனப்படும் மரபணு மாற்று விதைகள், அதிலிருந்து தயாராகும் உணவு ஆகியவற்றுக்கு உலக அளவில் பரவலாகவே எதிர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் எதிர்ப்புக் காட்டப்படுகிறது.

'இந்த விதைகளும் உணவும் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்' என்பதை தமிழக அரசியல் கட்சிகளுக்கு புரிய வைப்பதற்காக கலந்தாய்வு
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். அந்தக் கூட்டம் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது ‘‘மரபணு விதைகளின் பாதிப்பு பற்றி விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவேண்டும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விதைகள் என்பது விவசாயிகளின் மரபுரிமை. அதைச் சுரண்டுபவர்களை தோலுரித்து காட்டுவோம். விதைகள் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் நம் விவசாயிகளை அடிமைப்படுத்துவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. விவசாய இயக்கங்களுடன் சேர்ந்து எங்கள் அமைப்பு குரல் கொடுக்கும். இதை தேசிய அளவில் கொண்டு சென்று... விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை’’ என்று முழங்கினார்.

படம் ஜே.ராஜ்வினோத்