நீங்கள் கேட்டவை

பொங்கல் சிறப்பிதழ்

புறா பாண்டி

"ஜவ்வாது மரக் கன்று எங்கு கிடைக்கும்?"

''இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி களுக்கு ரத்தக்கழிச்சல் நோய் தாக்கினால், தடுப்பதற்கு மூலிகை மருந்துகள் ஏதேனும் உள்ளனவா?' என்று பெருந்துறையில் இருந்து சாமியப்பன் கேட்டுள்ளார். இவருக்குப் பதில் சொல்கிறார் மதுரை சேவா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த விவேகானந்தன்.

'நாங்கள் பல ஆண்டு காலமாக கால்நடை களுக்கு மூலிகை வைத்தியம் செய்து வருகிறோம். நாடு முழுக்கவுள்ள பாரம்பரிய கால்நடை மருத்துவ முறைகளையும் தொகுத்து வருகிறோம்.

ஆங்கில மருத்துவமுறை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தால், அதன் தாக்கம் மனிதர்களைத் தாக்கும். அதேசமயம், இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்து வளர்த்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது போல, இயற்கைமுறையில் வளர்க் கப்படும் இறைச்சி கோழிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.

பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவமே மருந்துப் பொருள்களுக்காக எங்கேயும் தேடி ஓட வேண்டாம் என்பதுதான். ரத்தக்கழிச்சல் நோய் தாக்கப்பட்ட கோழிக்கு கீழாநெல்லி இலைகளைப் பயன்படுத்தி மருந்து தயாரித்துக் கொடுக்கலாம். பத்துக் கோழிகளுக்கு இரண்டு கீழாநெல்லிச் செடி என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் இலைகளைத் தண்ணீர்விட்டு அரைத்து, தீவனத் துடன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் ரத்தக்கழிச்சல் நோய்க் கட்டுப் படும்.’’

தொலைபேசி 04252--2380082

''நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் நெல் விதைப்பு செய்துள்ளேன். களைகள் அதிகமாக உள்ளன. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது?'' என்று திருக்காட்டுப்பள்ளி எஸ். சுந்தரம் கேட்டுள்ளார். கரூர் மாவட்டம், சரஸ்வதி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் து.கற்பகம் பதில் தருகிறார்.

'நேரடி நெல் விதைப்பு செய்த 30-ம் நாள், கோனோவீடர் என்ற கருவியைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். அடுத்து, 15 நாள் இடைவெளியின் போதும் கோனோவீடர் கொண்டு களை களைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். நெற்பயிர் அதிகமாக தூர் பிடிக்கும் பருவம் வரை இதைச் செய்யவேண்டும்.

இக்கருவியை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. களைகள் மண்ணுக்குள்ளேயே புதைக்கப்படுவதால் அவை பயிர்களுக்கு உரமாக மாறுகின்றன. நெற்பயிரின் சல்லி வேர்களை கோனோவீடர் கருவி அறுத்துவிடும் என்பதால் பயிரின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

நேரடி நெல் விதைப்பு செய்வதால் நாற்றங்காலுக்குச் செய்யவேண்டிய செலவும், நீரும் மிச்சமாகும். நடவுக்கு ஆள் கிடைக்கவில்லையே என்ற கவலையும் பறந்துபோகும்.

கோனோவீடர் கருவியின் விலை ரூ. 700 மட்டும்தான். எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவியை பெண்கள் கூடச் சுலபமாக இயக்கலாம்.''

தொடர்புக்கு சரஸ்வதி வேளாண் அறிவியல் நிலையம்,

புழுதேரி கிராமம், ஆர்.டி.மலை அஞ்சல், குளித்தலை தாலூகா,

கரூர்-621313. தொலைபேசி04323-290666.

''கமகமக்கும் ஜவ்வாது மரத்திலிருந்து வாசனைப் பவுடர் எப்படி தயாரிக்கிறார்கள். ஜவ்வாது மரக்கன்று எங்கு கிடைக்கும்?'' என்று காயல்பட்டணம் ஏ.எல்.எஸ். கேட்டுள்ளார். இவருக்குப் பதில் தருகிறார் வனத்துறையின் வனவிரிவாக்க அலுவலர் சி.பத்திரசாமி.

'ஜவ்வாது என்பது மரத்தில் இருந்து எடுக்கப்படுவதல்ல. அப்படி ஒரு மரமே இல்லை. திருவண்னாமலை அருகேயுள்ள ஜவ்வாது மலை பகுதி மரங்களில் இருந்து எடுக்கப்படுவதால் அப்படியரு பெயர் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அதுவும் தவறு. அந்த மலையில் சந்தனம் உள்ளிட்ட வாசனை மரங்கள் இருப்பதால், மலைக்கு அப்படியரு பெயர் வந்திருக்கலாம்.

புனுகுப்பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை

அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை புனுகு என்பார்கள். இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால் ஆளை அசத்தும் வாசனை வீசும். அதுதான் ஜவ்வாது.

வனத்துறை சட்டப்படி இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான்.’’

''நெல் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஆகவே, குட்டை வெட்டி மீன் வளர்த்து வருகிறேன். என் வயலுக்கு ஏரிப்பாசனம் மூலம்தான் நீர் கிடைக்கிறது. இதையே மீன் குட்டைக்கும் விடுகிறேன். ஆனால், 'ஏரி நீரை மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தக்கூடாது' என்று தடை போடுகிறது ஊராட்சி நிர்வாகம். இதற்கு என்ன தீர்வு?'' என்று காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பொடவூர் கிராமத்தைச் சேர்ந்த பி.வி.ஜெயக் குமார் கேட்டிருக்கிறார். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டாக்டர். கே.பொன்னுசாமி பதில் தருகிறார்.

'குறிப்பிட்ட ஏரி... ஊராட்சியின் கட்டுப் பாட்டில் இருந்தால், நீர் கொடுக்கலாமா... கூடாதா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது என்றால், அத்துறையின் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மீன் குட்டைக்கு நீர் விடலாம்.

நெல்லுடன் சேர்ந்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டால், ஏரியிலிருந்து பாசனம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது. கேரள மாநிலம் குட்ட நாடு பகுதிகளில் பல விவசாயிகள் நெல்லுடன் மீன் வளர்ப்பையும் இணைத்துக் கொண்டு லாபமீட்டி வருகிறார்கள். அவர்களுக்கான பாசனம் உள்ளூர் நீர் ஆதாரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே நெற்பயிருடன் மீன் வளர்ப்பை செய்யத் தொடங்குங்கள்.

இதுகுறித்து மேலும் தகவல் பெறவேண்டும் என்றால் பொன்னேரியில் உள்ள மீன் வளர்ப்புத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.''

தொடர்புக்கு உதவி இயக்குநர், மீன் வளர்ப்பு, 99-திருவெற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி

திருவள்ளூர்-601 204. தொலைபேசி044-27971262.