10-10-07

தண்டோரா

பசுமை குழு

பொங்கல் சிறப்பிதழ்

மாநகருக்குள்ளே...

சென்னையில் விவசாய கண்காட்சி நடந்து பல ஆண்டுகளாகின்றன. இது விவசாய பூமியல்லவே... இங்கே எப்படி விவசாய கண்காட்சி? என்று பலரும் தயங்கும் சூழலில், ஜனவரி 25 முதல் 27-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ‘விவசாயி 2008’ என்ற பெயரில் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் விவசாயம், தோட்டக்கலை, இயற்கை விவசாயம், நீர்ப்பாசனம், திசு வளர்ப்பு, விதை உற்பத்தி, மூலிகை சாகுபடி, குளிர்பதன கிடங்கு, கால்நடை, வேளாண் வணிகம், ஏற்றுமதி மற்றும் நிதியுதவி போன்றவை குறித்த அரங்குகள் இடம் பெறவுள்ளன.
கண்காட்சிக்கு மற்றும் கருத்தரங்குக்கு அனுமதி இலவசம். கருத்தரங்கில் கலந்த கொள்ள விரும்புபவர்கள் மட்டும் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

தொடர்புக்கு பிஸினஸ் எய்ட்ஸ், சென்னை. அலைபேசி 94449-92979, 98411-77549

தோட்டக்கலை பழகுவோம்

‘தோட்டக்கலை கண்காட்சி-2008’ என்ற கண்காட்சி, ஆந்திர மாநிலம், ஜதராபாத்தில் உள்ள ‘பீப்பிள்ஸ் பிளாசா’வில் ஜனவரி 25-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தோட்டக்கலை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் கலந்துகொண்டு அரங்குகள் அமைக்கவுள்ளன. எவ்வகை தோட்டக்கலை பயிர் செய்தால் லாபம் கிடைக்கும், எந்தப் பருவத்தில் பயிரிட வேண்டும், விற்பனை செய்வது எப்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள், வங்கிக் கடன் உதவிகள் ஆகியவை குறித்த அரங்குகள் இடம் பெறவுள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாட்டை ஆந்திர மாநில, தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.

தொடர்புக்கு DEPARTMENT OF HORTICULTURE, GOVT. OF ANDHRA PRADESH, PUBLIC GARDENS, HYDERABAD-500 004. TE 040-23234091, 23240124

நுண்ணுயிர் தயாரிப்போமா?

அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம்... ஜனவரி 27-ம் தேதியன்று, ‘நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிப்பு’ பயிற்சியை நடத்தவுள்ளது. அனுபவம் வாய்ந்த விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். திருவண்ணாமலை - சென்னை சாலையில் உள்ள சோமாஸ்பாடி அருகே உள்ள, அய்யன் ஜெயந்தி சிவராமன் பண்ணையில் நடைபெற இருக்கும் இப்பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை.

அலைபேசி 94423-77551, 94424-55665

மூன்று பயிற்சிகள்

குன்றக்குடி, வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்காக ஜனவரி 22-ம் தேதி மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சியும்... 23-ம் தேதி வான்கோழி வளர்ப்பு பயிற்சியும்... 24-ம் தேதி நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாக பயிற்சியும் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களை பெயரை முன்பதிவு செய்துகொள்ளவது அவசியம். பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை.
தொடர்புக்கு இணைப் போராசியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி- 630206, சிவகங்கை மாவட்டம். தொலைபேசி 04577-264288