பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

நன்னீர் மீன்!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 18-ம் தேதி லாபகரமான நன்னீர் மீன் வளர்ப்பு, 29-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு, 30-ம் தேதி பூச்சிவிரட்டிக் கரைசல் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206, தொலைபேசி: 04577-264288

இயற்கை முறையில் பூச்சிவிரட்டித் தயாரிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 11-ம் தேதி அவரை சாகுபடித் தொழில்நுட்பங்கள், 17-ம் தேதி இயற்கை முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடுகள், 21-ம் தேதி வணிகரீதியிலான வெள்ளாடு வளர்ப்பு, 25-ம் தேதி புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு, 26-ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், 30-ம் தேதி உயர் வருவாய் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம், வாகைகுளம், செல்போன்: 99429-78526

முயல் வளர்ப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 22-ம் தேதி முயல் வளர்ப்பு, 24-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு, 29-ம் தேதி தென்னையில் இளங்கன்றுகள் (1-5 ஆண்டுகள்) பராமரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்-637002, தொலைபேசி: 04286-266345

அசோலா!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நீடித்த, நிலையான கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், 18-ம் தேதி அசோலா உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடுகள், 29-ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,

(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203

தொலைபேசி: 044-27452371

வண்ணமீன் வளர்ப்பு!

சென்னை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி 'வண்ணமீன் வளர்ப்பில் உயிர் உணவு (டாப்னியா மற்றும் சைக்லாப்ஸ்) உற்பத்தித் தொழில் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்

மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்

மாதவரம் பால்பண்ணை, சென்னை-600051

தொலைபேசி: 044-25550356

இயற்கை வழி தொடக்க விழா!

கும்பகோணத்தில் அக்டோபர் 13-ம் தேதி 'சோழ மண்டல ஆர்கானிக் ஃபார்மர்ஸ் ப்ரொட்யூஸர் கம்பெனி’ தொடக்கவிழா நடைபெறுகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் கலந்துகொள்கிறார். விழாவில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள் மற்றும் சுதேசி தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இடம்: ஜனரஞ்சனி ஹால் (காந்தி பார்க் எதிரில்), கும்பகோணம்.

ஏற்பாடு: டி.இ.டி.இ. ட்ரஸ்ட், கும்பகோணம். தொடர்புக்கு, செல்போன் 94433-46369