பசுமைக்குழு

இலவசப் பயிற்சிகள்

சிறுதானிய உணவு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 27-ம் தேதி பசுந்தீவன உற்பத்திகள்; 28-ம் தேதி முந்திரி சாகுபடி; 30-ம் தேதி சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206. தொலைபேசி: 04577-264288.

வாழை நார்!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 5-ம் தேதி தென்னை சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு;

7-ம் தேதி லாபகரமான கலப்பின வெள்ளாடு வளர்ப்பு; 12-ம் தேதி வாழை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள்; 14-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு 19-ம் தேதி கெண்டை மீன் வளர்ப்பு; 21-ம் தேதி மதிப்புக் கூட்டப்பட்ட இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002.

தொலைபேசி: 04286-266345, 266244.

செம்மைக் கரும்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 6-7 தேதிகளில் விஞ்ஞான முறையில் வெண்பன்றி வளர்ப்பு; 11-ம் தேதி தேனீ வளர்ப்பு; 14-15 தேதிகளில் வணிக மூலிகை மற்றும் மணமூட்டும் பயிர்கள் சாகுபடி; 21-22 தேதிகளில் பண்ணைக் கருவிகள் 25-26 தேதிகளில் செம்மைக் கரும்பு சாகுபடி; 28-29 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

கெண்டை மீன்!

புதுக்கோட்டை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஜூன் 28-29 தேதிகளில் குறுகிய கால நீர்த்தேக்கங்களில் கெண்டை மீன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி மையம், தொழிற்பேட்டை அஞ்சல், புதுக்கோட்டை-622004. தொலைபேசி: 04322-271443.

இயற்கை வழி!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் சில்வர் மஹாலில் ஜூன் 30-ம் தேதி 'இயற்கை வழி வேளாண்மைக் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். அனுபவ விவசாயிகள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தொடர்புக்கு, அலைபேசி: 96290-80685.

கட்டணப் பயிற்சிகள்

பாரம்பரிய காய்கனி திருவிழா!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி, மீனாட்சி கல்யாண மண்டபத்தில் ஜூலை 18-ம் தேதி 'பாரம்பரிய காய்கனி விதைத் திருவிழா’ நடைபெற உள்ளது. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'

கோ. நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். பாரம்பரிய காய்கனி கண்காட்சியும் இடம்பெறும். கட்டணம் ரூ.100 மட்டும். மதிய உணவு, தேநீர் மற்றும் பாரம்பரிய காய்கனி விதைகள் வழங்கப்படும். முன்பதிவு செய்துகொள்ளவும்.

நிகழ்ச்சி ஏற்பாடு: பசுமைச் சிகரம், வானகம்.

தொடர்புக்கு, அலைபேசி: 94428-16863.

இயற்கை இடுபொருள்!

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஜூலை 5-ம் தேதி இயற்கை இடுப்பொருட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிர் வளர்ச்சி ஊக்கி, பூச்சிவிரட்டி, ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை... குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். கட்டணம் ரூ.100 மட்டும். (மதிய உணவு, புத்தகம், நோட்டு, பேனா வழங்கப்படும்) முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04652 -246296.