பயிற்சி

விருதுநகர் மாவட்டம், சொக்கலிங்கபுரத்தில் உள்ள கண்ணன் இயற்கை விவசாயப் பண்ணையில் கடந்த ஜூன் 18-19 தேதிகளில் கால்நடைகளுக்கான பாரம்பரிய மருத்துவப் பயிற்சி முகாம் நடைபெற்றது. கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைப்

பற்றி, சேவா விவேகானந்தன், கால்நடை பாரம்பரிய மருத்துவர் ராஜமணிக்கம், அழகுமலை ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமாக பயிற்சி அளித்தனர்.

பயிற்சி முகாமை என்.ஜி. ரங்கா இயற்கை வேளாண்மை இயக்கத்தைச் சேர்ந்த குருஜெகநாதன் தொடங்கி வைத்து பேசினார். ''இயற்கை விவசாயம்தான் எதிர்கால சந்ததிகளை வாழவைக்கும். இதே போல கால்நடைகளுக்கான பாரம்பரிய வைத்தியத்தை எல்லோரும் தெரிஞ்சிக்கணும். எவ்வளவோ அற்புதமான மூலிகைச் செடிக நம்ம தோட்டத்துலயே இருக்கு. அதை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு பயன்படுத்த பழகிக்கணும். இந்த முறையை பின்பற்றி கால்நடைகளை வளர்த்தால், அதுகளுக்கும் நோய் நொடி வராது. விவசாயிக்கும் நஷ்டம் வராது. செலவு குறைந்த இந்த முறையை அரசாங்கம் எல்லா ஊர்லயும் நடத்த முன் வரணும்'' என்றார். தென்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலரும் இந்த முகாமில் பங்கு கொண்டு பயன்பெற்றனர்.

முகாமை என்.ஜி. ரங்கா இயற்கை வேளாண்மை இயக்கம் மற்றும் மதுரை சேவா அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின . இதற்கான ஊடக ஆதரவை 'பசுமை விகடன்’ வழங்கி இருந்தது.

-பூ. ஜெயராமன். படம் : ஈ.ஜெ.நந்தக்குமார்.