தண்டோரா

பசுமைக் குழு

அலங்காரத் தோட்டம் போடலாமா?

சென்னையில் செயல்பட்டுவரும் நகர்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி ‘அலங்காரத் தோட்டம்’ அமைப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். விதவிதமாக தோட்டம் அமைப்பது, சிக்கனமான முறையில் அலங்காரச் செடிகளை வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது, இடுபொருட்களை எங்கு, எப்படி வாங்குவது போன்றவைக் குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 300. மதிய உணவு, எழுதுகோல், குறிப்பேடு, சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், புதிய எண்:பி-44, 6-வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை-600040. தொலைபேசி: 044-26263484.

வாழை மாநாடு

வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டு வளர்ச்சிக் கூட்டமைப்பு  (AIPUB)  மற்றும் திருச்சியிலிருக்கும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்  (NRCB)  ஆகியவை இணைந்து 'தேசிய வாழை மாநாடு' ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் பொருளாதார உயர்வு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த இம்மாநாட்டில் அகில இந்திய அளவிலிருந்து விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் கலந்துகொண்டு, கருத்துக்களைப் பரிமாற உள்ளனர்.

அக்டோபர் 25 முதல் 28-ம் தேதி வரை திருச்சி, மத்திய பேருந்துநிலையம் அருகிலுள்ள ஜென்னீஸ் ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறஉள்ளது. நுழைவுக்கட்டணம் ரூ 2,000 (இரண்டாயிரம்). நேரில் செலுத்திவிட்டு கலந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: 0431-2618106.

மண்ணைப் படிப்போமா?

விவசாயத்தில் வெற்றி பெற மண்வளம் அவசியம். மண்ணைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நல்ல விளைச்சல் கிடைக்காது. திருச்சி, வானொலி உழவர் சங்கம், ‘மண்’ குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பை நவம்பர் 10-ம்தேதி நடத்தவுள்ளது. மண்ணில் என்ன சத்துகள் உள்ளன, எந்த நேரத்தில், எப்போது உரம் இடவேண்டும், மண் பரிசோதனைக்கு எப்படி மண்ணை எடுப்பது, மண்ணுக்கு ஏற்ற பயிர் சாகுபடி முறை... போன்றவை குறித்து படக்காட்சிகளுடன் விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 75. விளக்க புத்தகம், மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவது அவசியம்.

தொடர்புக்கு: தலைவர், வானொலி உழவர் சங்கம், நெ.16, முதல் மாடி, சித்ரா காம்பளக்ஸ், திருச்சி-2,

தொலைபேசி: 0431-2716891, அலைபேசி: 98652-76011.

அசோலா வளர்ப்பது எப்படி?

கால்நடைத் தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்படும் அசோலா உற்பத்திக் குறித்தப் பயிற்சி அக்டோபர் 29-ம் தேதி அன்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறவுள்ளது. கால்நடை வளர்ப்போர், நெல் விவசாயிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

அசோலா உற்பத்தி, அதைக் கறவை மாடுகளுக்கு உணவாகக் கொடுத்து பாலின் அளவை அதிகரித்தல், ஆடு, கோழி, வெண்பன்றி, முயல் ஆகியவற்றுக்குத் தீவனமாக கொடுத்தல், நெல் வயலில் உரமாக பயன்படுத்துதல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ. 400. நேரில் செலுத்திவிட்டு கலந்து கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அசோலா வளர்ப்புக்கு தேவையான பொருட்களை (ரூ. 300 மதிப்புடையது) பெற்றுக்கொள்ளலாம். மதிய உணவு வழங்கப்படும்.

தொடர்புக்கு: செயலாளர், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தி நிலையம் (நார் டெப்), விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி. தொலைபேசி: 04652-246296. அலைபேசி: 94863-15573.

குறிப்பு: வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சி இம்முறை ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.