Published:Updated:

மாவட்டத்துக்கு 50 ஆயிரம்... மாநிலத்துக்கு 5 லட்சம்...!

த. ஜெயகுமார் படம்: க. பாலாஜி

 'கரிம விவசாயிகள் கட்டமைப்பு' 15-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கரிம விவசாயிகள் தினம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. கட்டமைப்பின் நிறுவனர் அரு. சோலையப்பன், விழாவுக்குத் தலைமைத் தாங்கி பேசியபோது, ''எதிர்கால விவசாயம் இயற்கை விவசாயமாகத்தான் இருக்கும். அரசும் தற்போது இதை உணர்ந்துள்ளது. இதன் தொடக்கமாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, மாவட்ட அளவில் சிறந்த இயற்கை விவசாயிக்கு 50 ஆயிரம் ரூபாயும், மாநில அளவில் 5¢ லட்ச ரூபாயும் வழங்க பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். அது இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கும்'' என்று இனிப்பான செய்தி சொன்னார்.

மாவட்டத்துக்கு  50 ஆயிரம்... மாநிலத்துக்கு  5 லட்சம்...!

விழாவில், 'கரிம வேளாண் வித்தகர்' மற்றும் 'கரிம வேளாண் காவலர்' விருதுகள் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##