Published:Updated:

நம்மாழ்வார் ஓவியம்... ஓர் அறிவிப்பு...

நம்மாழ்வார் ஓவியம்... ஓர் அறிவிப்பு...

நம்மாழ்வார் ஓவியம்... ஓர் அறிவிப்பு...

நம்மாழ்வார் ஓவியம்... ஓர் அறிவிப்பு...

Published:Updated:

கடந்த இதழில், அட்டைப்படமாக வெளியான 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வாரின் ஓவியத்தை, பெரிய வடிவில் புத்தகத்துடன் சேர்த்து வழங்குமாறு வாசகர்கள் பலரும் கேட்டிருந்தனர். ஆனால், பெரிய வடிவில் புத்தகத்துடன் கொடுக்கும்போது, மடிப்புகள் ஏற்பட்டு, அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். download செய்ய கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்.

நம்மாழ்வார் ஓவியம்... ஓர் அறிவிப்பு...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism