Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

நாட்டுக்கோழி!

##~##

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிப்ரவரி 11-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பும், நோய் கட்டுப்பாட்டு முறைகளும் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

கெண்டை மீன்!

காஞ்சிபுரம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி கெண்டை மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

தண்டோரா

சிறுதானியம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

தண்டோரா

நோய் பராமரிப்பு!

தேனி மாவட்டம், அல்லிநகரம், உழவர் பயிற்சி நிலையத்தில் ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதிகளில் கால்நடைக்கான நோய் பராமரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04546-260047

தண்டோரா

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism