கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து 'கரிம விவசாயம் - காலத்தின் கட்டாயம்’ என்ற தலைப்பில் ஜனவரி 24-ம் தேதி கருத்தரங்கை நடத்தியது. நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய 'பஞ்சகவ்யா சித்தர்’ கொடுமுடி நடராஜன், ''மாடுகள் அதிகம் பால் கறக்க, சினை பிடிக்காத மாடுகள் சினை பிடிக்க, அஜீரணக் கோளாறுகளைக் களைய... தினமும் 50 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுத்தால், நாளடைவில் பலன் தெரியும். ஒருமுறை தயாரித்த பஞ்சகவ்யாவை 3 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து பயன்படுத்தக் கூடாது'' என்று சொன்னார்.

கூட்டத்தில், நம்மாழ்வார் நினைவுப் பரிசாக 2013-ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளாக உத்திரமேரூரைச் சேர்ந்த கெம்பு, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ஆகியோருக்கு கரிம விவசாயக் கட்டமைப்பு சார்பாக, அதன் நிறுவனர் அரு. சோலையப்பன் விருதுகளை வழங்கினார். வேலூர் மாவட்டம், தக்கோலத்தைச் சேர்ந்த மறைந்த இயற்கை விவசாயி

நீல. சம்பத்தின் மனைவிக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

- த. ஜெயகுமார், படங்கள்: தே. தீட்சித்