காளான் வளர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 3-ம் தேதி காளான் வளர்ப்பு; 4-ம் தேதி மாடித் தோட்டம் அமைத்தல்; 6-ம் தேதி தென்னையில் ஒருங்கிணைந்தப் பாதுகாப்பு முறைகள்; 11-ம் தேதி முயல் வளர்ப்பு; 13-ம் தேதி தீவனப் பயிர்களில் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்;

17-ம் தேதி மக்காச்சோள சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 18 மற்றும் 19-ம் தேதிகளில் மசாலா பொடி தயாரித்தல்; 25-ம் தேதி மண்புழு உர உற்பத்தித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்

தொலைபேசி: 044-27452371

நோய் மேலாண்மை!

தஞ்சாவூர், பிஎம்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 27-ம் தேதி இயந்திர நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 29-ம் தேதி கால்நடைகளில் நோய் மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,

ஒருங்கிணைப்பாளர்,
பிஎம்டி வேளாண் அறிவியல் நிலையம்,
உசிலம்பட்டி கிராமம், மனையேரிப்பட்டி (பிபிஒ), செங்கிப்பட்டி - 613402
தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி: 04362-293565

மானாவாரித் தொழில்நுட்பம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தில் ஜுன் 1-ம் தேதி மானாவாரி உழவர் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது. குறைந்த மழை நீரைக் கொண்டு சிறுதானியங்கள், எண்ணெய்வித்துப் பயிர்களை மானாவாரி நிலங்களில் பயிர் செய்வது குறித்து முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
தென்னக வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி நிறுவனம், விருதுநகர்.
செல்போன்: 91593-19411

சம்பங்கி மலர் சாகுபடி!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 11-ம் தேதி சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்; 16-ம் தேதி விஞ்ஞான முறையில் சம்பங்கி மலர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 19-ம் தேதி தீவனப் பயிர்கள் சாகுபடித் தொழில்நுட்பம்; 24-ம் தேதி காய்கறி பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு; 26-ம் தேதி பயிர் சாகுபடியில் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
செல்போன்: 96559-26547

நெல் திருவிழா!

திருவாரூர் மாவட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் கிரியேட் அமைப்பு தனது இயற்கை விவசாயப் பயிற்சிப் பண்ணையில் மே 30, 31-ம் தேதிகளில் நெல் திருவிழாவை நடத்துகிறது. விழாவில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு, 2 கிலோ பாரம்பரிய விதைநெல், குறிப்பேடு, கையேடு வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கும் தங்கு மிடம், உணவு, மூலிகைத் தேநீர் வழங்கப்படும். நுழைவுக் கட்டணம்

100 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04369-220954,
செல்போன்: 98426-07609

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்