Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

காய்கறிகள் சாகுபடி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 3-ம் தேதி காளான் வளர்ப்பு; 4-ம் தேதி இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி; 9 மற்றும் 10-ம் தேதிகளில் கறவை மாடு வளர்ப்பு; 16-ம் தேதி பல்வேறு நிலங்களுக்கேற்ற ஒருங்கிணைந்தப் பண்ணையம்; 18-ம் தேதி நெல்லில் பயிர் பாதுகாப்பு முறைகள்; 23-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள்; 31-ம் தேதி வேளாண்மையில் பண்ணை இயந்திரங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
(எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அருகில்)
காட்டுப்பாக்கம்-603203
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044-2745237

சிப்பிக் காளான்!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 15-ம் தேதி 'வான்கோழி வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பங்கள்’, 17-ம் தேதி 'முயல் வளர்ப்பு’, 22-ம் தேதி 'சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
நாமக்கல்-637002
தொலைபேசி: 04286-266345

தண்டோரா

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 27-ம் தேதி 'காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

ஒருங்கிணைப்பாளர்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
கலிங்கியம் அஞ்சல்,
கோபிச்செட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்
தொலைபேசி: 04285-241626

 ஆவாரை!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 27-ம் தேதி 'ஆவாரை சாகுபடி’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி-630206
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04577-264288

தண்டோரா

 முயல்!

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 26-ம் தேதி 'முயல் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.
தொலைபேசி: 0427-2410408

 விதை உற்பத்தி!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 26-ம் தேதி 'நெல்லில் தரமான விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம்-614404
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி: 04367-261444

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism