'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

காய்கறி சாகுபடி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 26-ம் தேதி நெல் சாகுபடியில் முழுவதும் இயந்திரமயமாக்குதல் மற்றும் வறட்சி கால மேலாண்மைத் தொழில்நுட்பப் பயிற்சி; 28-ம் தேதி அதிக மகசூல் பெற, நிழல்வலையில் காய்கறி சாகுபடி; 30-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம்,
வாகைகுளம்-628101
தூத்துக்குடி மாவட்டம்
தொலைபேசி: 0461-2269306,
செல்போன்: 99429-78526

நாட்டுக் கோழி!

திண்டுக்கல், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், ஜூலை 31-ம் தேதி 'நாட்டுக் கோழி வளர்ப்பில் சாதகபாதகங்கள்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004
தொலைபேசி: 0451-2460141

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளண் அறிவியல் மையத்தில், ஜூலை 28-ம் தேதி காளான் வளர்ப்பு; 29-ம் தேதி இயற்கைப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
272, பெருமாள் நகர், புதுவல்லியம்பாளையம் ரோடு, கலிங்கியம் (அஞ்சல்), கோபிச்செட்டிபாளையம்.
தொலைபேசி: 04285-241626

இயந்திரங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 31-ம் தேதி 'வேளாண்மையில் பண்ணை இயந்திரங்கள்’; ஆகஸ்ட் 5-ம் தேதி வணிக மலர்கள் சாகுபடி; 7-ம் தேதி சிறுதானிய உற்பத்தித் தொழில்நுட்பங் கள்; 14-ம் தேதி பயிர்களில் பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்; 20-ம் தேதி மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல்; 22-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு; 27-ம் தேதி பண்ணை வருமானத்தைப் பெருக்க விவசாய நிலங்களில் மரங்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்)
காட்டுப்பாக்கம்-603203
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைபேசி: 044-27452371

கறவை மாடு வளர்ப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்; 14-ம் தேதி மழைக்காலங்களில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு பராமரிப்பு; 19-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
நாமக்கல்-637002
தொலைபேசி: 04286-266345