Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா

தேனீ வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம்; 21-ம் தேதி இயற்கைப் பண்ணையம்; 25-ம் தேதி காளான் வளர்ப்பு; 28-ம் தேதி மாடித் தோட்டம் அமைத்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

நாட்டுக் கோழி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு; 27-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

மரங்கள் சாகுபடி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி பயிர்களில் பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்; 20-ம் தேதி மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல்; 22-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு; 27-ம் தேதி பண்ணை வருமானத்தைப் பெருக்க விவசாய நிலங்களில் மரங்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

தண்டோரா

காளான்!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி காளான் வளர்ப்பு; 21-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு; 26-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 28-ம் தேதி தேனீ வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716

மானாவாரிப் பயிற்சி!

விருதுநகர் மாவட்டம், தேவதானம் கிராமத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி 'மானாவாரியில் நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடி’ பற்றிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள். நிகழ்ச்சியில் தேநீர், மதிய உணவு வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: தென்னக வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி நிறுவனம்

தொடர்புக்கு, செல்போன்: 91593-19411

கிராம வளர்ச்சிக் கருத்தரங்கு!

திண்டுக்கல், காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி 'ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம்-கிராம சுயராஜ்யம்’ பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் சிறுதொழில், அண்மைப் பொருளாதாரம், கிராமிய வாழ்வாதாரம், நிலைத்த நீடித்த வளர்ச்சி... பற்றி முன்னோடி விவசாயிகள், செயல்பாட்டாளர்கள், களப் பணியாளர்கள்... கருத்துரை வழங்க உள்ளனர். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: தாளாண்மைச் சங்கம்.

தொடர்புக்கு, செல்போன்: 94441-66779.

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

வட்டப்பாத்திப் பயிற்சி!

திருவண்ணாமலை மரம் வளர்ப்பு சங்கம் மற்றும் தலையாம்பள்ளம் உழவர் மன்றம் இணைந்து ஆகஸ்ட் 14-ம் தேதி 'வட்டப்பாத்தி விவசாய முறை’ பற்றிய நேரடிக் களப்பயிற்சி முகாமை நடத்துகிறது. இதோடு விதை மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மதிய உணவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணம்

தண்டோரா

50.  முன்பதிவு அவசியம். இடம்: ஆண்டாள் சிங்காரவேலர் திருமண மண்டபம், வேலூர் சாலை, திருவண்ணா மலை. மேலும் 15-ம் தேதி கீழ்பெண்ணாத்தூர்- அவலூர்பேட்டை சாலையில் உள்ள வழுதாங்குளம் கிராமத்தில் வட்டப்பாத்தி முறையில் மரங்கள் வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு,செல்போன்: 94428-43798, 99768-24622.

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism