'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

வெண்பன்றி!

பெரம்பலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு; 25-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04328-224599

மருந்தில்லா விவசாயம்!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி மருந்தில்லா விவசாயம், 19-ம் தேதி கறவைமாடு வளர்ப்பு, 23-ம் தேதி அப்பள வகைகள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716

காளான்!

திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் மையத்தில், செப்டம்பர் 25-ம் தேதி 'காளான் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27620705

ஜப்பானியக் காடை!

திண்டுக்கல், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி கால்நடைகளுக்குத் தீவனச்செலவைக் குறைக்கும் வழிமுறைகள்; 19-ம் தேதி லாபகரமான ஜப்பானியக் காடை வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

நாட்டுக் கோழி!

மதுரை, கால்நலை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செப்டம்பர் 17-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு; 18-ம் தேதி ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

பூச்சி, நோய் கட்டுப்பாடு!

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி பழங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்; 18-ம் தேதி வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு; 19-ம் தேதி பழமரங்களில் அடர்நடவுத் தொழில் நுட்பம்; 23 மற்றும் 24-ம் தேதிகளில் விஞ்ஞான முறையில் ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு; 29-ம் தேதி ஒருங்கிணைந்த விதைநேர்த்தி மற்றும் விதை கடினபடுத்துதல் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526

இயற்கைக் கருத்தரங்கு!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சிவகாமி கல்யாண மண்டபத்தில், செப்டம்பர் 20-ம் தேதி 'இயற்கை விவசாயம் நோக்கி இளமையே எழுந்து வா’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. மூத்த வேளாண் விஞ்ஞானி அரு. சோலையப்பன், முன்னோடி இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்க இருக்கிறார்கள்.

ஏற்பாடு: கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செங்கல்பட்டு.

தொடர்புக்கு,
செல்போன்: 94433-31393, 99443-15793

நாட்டுக் கோழி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 16-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 24-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, 0427-2410408

கட்டணப் பயிற்சி

இயற்கைக் கீரை மற்றும் காய்கறி சாகுபடி!

விழுப்புரம், ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், செப்டம்பர் 20-ம் தேதி இயற்கை விவசாய முறையில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி குறித்து, சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதோடு பாரம்பரிய காய்கறி விதைகள் கண்காட்சியும் நடைபெற உள்ளது. கண்காட்சியில், பசுமை விகடன் ஏழு ஆண்டு இதழ்களும் காட்சிக்கு வைக்கப்படும். நுழைவுக் கட்டணம் 50 ரூபாய். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம். ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், விழுப்புரம்.

தொடர்புக்கு,
செல்போன்: 78118-97510, 97903-27890