Published:Updated:

23 சென்ட் நிலத்தில் பழமையான சோலைக்காடு... சாதித்த தனிஒருவன்! #Forest

பல் மருத்துவரான தருண் சாப்ரா, மேற்கு தொடர்ச்சி மலைகள் மீதும், தோடர் பழங்குடிகள் மீதும் அளவற்ற ஈர்ப்பினைக் கொண்டவர். ஊட்டியில் தனக்குச் சொந்தமான 23 சென்ட் நிலத்தில் பூர்வீக தாவர வகைகளை நடவு செய்து, 300 ஆண்டுகளுக்கு முந்தைய சோலை மரக்காட்டையே உருவாக்கி அசத்தியுள்ளார்.