Published:Updated:

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

''அரசியல் தலைமையானது தற்போது முதிர்ச்சியற்றதாக உள்ளது என நான் கூற மாட்டேன். எனினும், அதன் பலவீனங்கள் காரணமாக அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை!'' 

- அத்வானி

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

''அவசர நிலை மீண்டும் பிறப்பிக்கப்படலாம்’ என அத்வானி அச்சம் தெரிவித்துள்ளார். அது உண்மைதான். ஏனெனில், பீகாரின் முதலமைச்சராக இருக்கும் நான், அத்தகைய அனுபவத்தை தினமும் அனுபவித்துவருகிறேன்!'

- நிதிஷ்குமார்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

'அத்வானி சொன்ன கருத்தில் எனக்கும் சந்தேகம் இல்லை. அதற்கான பரிசோதனை, டெல்லியில் நடத்தப்படுகிறதோ எனச் சந்தேகிக்கிறேன்!'

- அரவிந்த் கெஜ்ரிவால்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

'ஏழு மாத கால பொம்மை  ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா பொறுப்பேற்றும், இன்று வரை அமைச்சரவைக் கூட்டம் ஒரு முறைகூட நடைபெறாத நிலையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடந்துவருகிறது!'

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !