சினிமா
Published:Updated:

எண்களும் எண்ணங்களும்!

எண்களும் எண்ணங்களும்!

''தி.மு.க-வை அழிக்க, வேறு யாரும் தேவை இல்லை; பட்டத்து இளவரசரே போதும்!''

 - வைகோ

எண்களும் எண்ணங்களும்!

''கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, கோட்டைக்கு ஒரு நாள் வரவில்லை என்றால் அது செய்தியாக வந்துவிடும். ஆனால், இப்போது ஜெயலலிதா கோட்டைக்கு வருவதே செய்தியாக வருகிறது!''

-  மு.க.ஸ்டாலின்

எண்களும் எண்ணங்களும்!

''எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காஷ்மீர், பாகிஸ்தானுக்குச்

சொந்தம் ஆகாது!''

- பரூக் அப்துல்லா

எண்களும் எண்ணங்களும்!

2 லட்சம் கோடி- திருப்பதி தேவஸ்தானத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு!

எண்களும் எண்ணங்களும்!

1,900 பஸ்கள், ஆயுள்காலம் முடிந்தும் சென்னையில் இயங்குகின்றன!

7.50 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு உத்தரவாதம் தேவை இல்லை என்ற புதிய நடைமுறை விரைவில் அமல்!