Published:Updated:

எண்களும் எண்ணங்களும்!

எண்களும் எண்ணங்களும்!

'சட்டமன்றத்தில் மரபு என்பதே இல்லை. அது ஒரு எட்டுப்பட்டி பஞ்சாயத்துபோலத்தான்

எண்களும் எண்ணங்களும்!

நடைபெறுகிறது. மின்தட்டுப்பாட்டைப் பற்றி கேட்டால், 'இது மின்தட்டுப்பாடு அல்ல... மின் தடங்கல்’ என்கிறார்கள்!'

- துரைமுருகன்

11  - அணுசக்தி விஞ்ஞானிகள், 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்!

எண்களும் எண்ணங்களும்!

'ஸ்டாலினின் 'நமக்கு நாமே திட்டம்’ மக்களுக்காக அல்ல. இன்று தெருத்தெருவாகப் போய் மக்களைச் சந்திக்கிற நீங்கள், துணை முதலமைச்சராக, மேயராக இருந்தபோது, ஒருமுறையாவது இப்படி தெருவுக்கு இறங்கி வந்தது உண்டா?''

- பிரேமலதா விஜயகாந்த்

எண்களும் எண்ணங்களும்!

'நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது!'

- கமல்ஹாசன்

5 லட்சம் சாலை விபத்துகள், ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் நடக்கின்றன!

3,04,000 கோடி மரங்கள், உலகம் முழுவதிலும் உள்ளன!