Published:Updated:

எண்களும் எண்ணங்களும்!

எண்களும் எண்ணங்களும்!

எண்களும் எண்ணங்களும்!

இந்தியாவில், மேகி மறுபடியும் சந்தைக்கு வந்த முதல் நான்கு நாட்களில் மட்டும், 2.5 கோடி மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை!

15 - சதவிகிதம் மருந்து விற்பனை அதிகரித்துள்ளது, இந்தியாவில் இந்த ஆண்டில்.

மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்!

எண்களும் எண்ணங்களும்!

'ஆறு மாத மழை ஒரே நாளில் பெய்தால்கூட, அது மக்களைப் பாதிக்காத அளவுக்கு நிர்வாகம் செய்ய அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!'

- தமிழிசை சௌந்தரராஜன்

எண்களும் எண்ணங்களும்!

''ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் என்பதை மறந்துவிட்டு, அவரது தொகுதியை மட்டும் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதுபோல மழைநீர் காலில் படாமல், வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டுச் சென்ற ஒரே முதலமைச்சர் ஜெயலலிதாதான்!''

- விஜயகாந்த்

எண்களும் எண்ணங்களும்!

'நாங்களா உங்க கையைப் பிடிச்சு குடிக்கச் சொல்றோம்? அதான் பாட்டில் மேலேயே எழுதியிருக்குல்ல... திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போலத்தான் மதுவும்!''

- பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர்