Published:Updated:

நெய்தல் நிலத் தலைவி

நெய்தல் நிலத் தலைவி
பிரீமியம் ஸ்டோரி
News
நெய்தல் நிலத் தலைவி

கவிதை: அ.நிலாதரன், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி

நெய்தல் நிலத் தலைவி

டலுக்குப் போன தலைவன் 

இன்னும் வீடு திரும்பவில்லை

கரைமீனாகத் தவிக்கும்

தலைவியின் இதயத்தில் வெடிக்கிறது

நிமிடத்துக்கு

72 துப்பாக்கிக் குண்டுகள்.