உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்

பிரீமியம் ஸ்டோரி
Newsதத்துவம்ங்கோ!
வாழ்க்கையின் தத்துவங்களை ‘தல’யும் ‘தளபதி’யும் எளிமையாகப் பேசி ரசிகர்கள் மனதில் பதியவைத்துள்ளனர். இந்தப் படங்களை வைத்தே அவர்கள் சொல்லிய தத்துவ முத்துகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


விடைகள்:
1. வாழ்க்கை ஒரு வட்டம்டா. இதில் தோற்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோற்பான்.
2. வெற்றிக்குப் பின்னாடிப் போகாதே. உனக்குப் பிடிச்ச தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதுல திறமையை வளர்த்துக்கோ, வெற்றி உன் பின்னால வரும்.
3. என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன் ஒவ்வொரு நொடியும்... நானா செதுக்குனதுடா!
4. ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன். கோட்டுக்கு இந்தப் பக்கம் ரொம்பக் கெட்டவன்.
- விக்கி
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்