
VIKATAN NOW

விகடன் இணையதளத்தின் இந்த வார ஹிட்ஸ்! இது வெறும் டிரெய்லர்தாம்மா..!
‘‘எப்படி நடிகர் சங்கத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுகிற சூழல் இப்போ வந்திருக்கு’’ நடிகர் விஷாலின் அடுத்த அதிரடி இது! - https://www.vikatan.com/anandavikatan/2016-aug-17/cinema-news/122184-next-target-is-tamil-film-producers-council.art

‘கலைஞர் விருது’ இந்த முறை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கலைஞர் விருதும், விருதுக்குப் பின்னால் இருக்கும் கலகல அரசியலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பு! - https://www.vikatan.com/news/tamilnadu/67048-why-dmk-chief-gives-so-much-importance-to-periyasamy.art

தமிழ் சீரியல்களைவிட அதிக லைக்ஸ் பெறுவது, இந்தி சீரியல்கள்தான். நம்மை அவ்வளவு ஈர்த்து வைத்திருக்கும் இந்தி சீரியல்களின் நாயகர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா? - https://www.vikatan.com/cinema/tamil-cinema/television/66937-hindi-serial-actress-and-actress-bio-data.art

அனைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலைநிறுத்தி, தன்னைப் பொருளாதார ரீதியாக ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். சரி, நாம் நமக்குப் பிடித்த வேலையில்தான் இருக்கிறோமா? இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும்! - https://www.vikatan.com/news/coverstory/67003-are-you-in-the-right-job-dailymotivation.art

துபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு ஆறரை கோடி பரிசு! அதிர்ஷ்டம் எப்படி வரும் என்று இவரிடம்தான் கேட்க வேண்டும். யார் இவர்? ஏன் பரிசு? - https://www.vikatan.com/news/india/67034-man-who-survived-flight-crash-wins-nearly-7-crores.art?artfrm=most_comment

சினிமா, அரசியல், பொழுதுபோக்கு... உலகின் அத்தனை செய்திகளும் உங்கள் கையில்! உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தQR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.

விகடன் இணையதளத்தில் நீங்கள் இறங்கலாம்!