உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

மை ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மை ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!

காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேசச்சொன்னால் நாடாளுமன்றத்தில் ‘காஷ்மீர்... பியூட்டிஃபுல் காஷ்மீர்’ என்று நவநீதகிருஷ்ணன் பாட்டுப் பாடிக் கூத்தடித்ததைப் பார்த்த மற்ற எம்.பி.க்கள் ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!

லிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற  பிஜி மக்களின் ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!

டுக்கடுக்காகப் புகார்கள் குவிவதால் சசிகலா புஷ்பாவின் ஷாக் ரியாக்‌ஷன்!

மை ரியாக்‌ஷன்!

ந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தைப் பிடித்ததைப் பார்த்த ஆந்திர மக்கள் ரியாக்‌ஷன்!