
VIKATAN NOW

தளத்தின் இந்த வார வைரல் செய்திகளில் கொஞ்சமே கொஞ்சம் இங்கே...

டெங்கு தேசமாகும் தமிழகம்! மர்மநோய் எனப் பெயர்சூட்டி மூடி மறைக்கும் அதிகாரிகளை அம்பலப்படுத்திய மத்திய அரசின் அறிக்கை. என்ன சொல்கிறார் அமைச்சர்? இப்போ கேளுங்க... https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-14/society/123259-dengue-death-toll-increasing-in-tamilnadu.art

தொழில்நுட்ப உலகைக் கலக்கிய ஐ-போன் 7எஸ் அறிமுகம். புதிய மாடலின் சாதக பாதகங்களை ஏர்பாட்ஸ் முதல் வாட்டர் ரெஸிஸ்டென்ட் வரை அலசும் கட்டுரையைப் படிக்க... https://www.vikatan.com/news/information-technology/68211-why-apple-just-eliminated-the-headphone-jack-from-the-iphone-7.art

காவிரி விவகாரத்தையும், தமிழக விவசாயிகளின் கண்ணீர் அழுக்குகளையும் துடைத்தெறிய அவசியமானது தண்ணீர். ‘நமக்குள்ளே விவாதித்து விடை தேடுவோம் வா முதலில்...’ எனத் தமிழர்களுக்கு ஓர் அறைகூவல். இதோ... https://www.vikatan.com/news/coverstory/68198-cauvery-collapse-of-a-civilization-and-necessity-of-a-long-conversation.art?artfrm=editor_choice

பாரா ஒலிம்பிக்கில் உலக சாம்பியனான தமிழரின் நெகிழவைக்கும் கனவு. சைக்கிளில் காய்கறி விற்றுத் தன்னை வளர்த்த தாய்க்கு மகன் காட்டும் நன்றி இதுவல்லவோ? https://www.vikatan.com/news/tamilnadu/68239-my-dream-is-to-pay-medical-loansays-thangavelu.art

பாட்டுப் பாடிக் கிடைத்த, படத்தில் நடிக்கும் சான்ஸ். பாலாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கரின் ஜாலி அனுபவங்களை வீடியோவுடன் காண க்ளிக் பண்ணுங்க... https://www.vikatan.com/anandavikatan/2016-sep-14/cinema-news/123172-super-singer-pragathi-guruprasad-interview.art

பிழையில்லாமல் குறள் சொல்லும் குழந்தைகளுக்குப் பத்து ரூபாய். மஞ்சப் பையோடு மதுரைப்பக்கம் சுற்றிவரும் திருக்குறள் தாத்தா! என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க லிங்க்கை க்ளிக் பண்ணுங்க... https://www.vikatan.com/news/miscellaneous/68175-if-you-said-thirukural-without-error-you-can-get-10-rupees.art

இன்னும் இதுபோன்ற ஏராளமான செய்திகளுக்கு இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து விகடன் தளத்தில் நுழையுங்கள். விரல் நுனியில் உலகம் வசப்படும்!