
VIKATAN NOW
இணையதளத்தில் இந்த வாரம் ஹிட்டடித்த கட்டுரைகள், ஆல்பங்களின் அசத்தல் தொகுப்பு இதோ உங்களுக்காக...

சாட்டிலைட் டிவி காலத்திலிருந்து டி.டி.எச் யுகம் வரை ஒரே டெம்ப்ளேட்டில் சீனிவெடி கொளுத்திக்கொண்டிருக்கிறார்கள் டிவிக்காரர்கள். சிறப்பு நிகழ்ச்சித் தொல்லைகளிலிருந்து தப்பிக்க சில ஐடியாக்கள் இதோ... https://www.vikatan.com/news/miscellaneous/70743-how-to-watch-diwali-special-programs.art

தீபாவளி அன்னிக்கு நம்மளோட ஒருநாள் பொழுதை வடிவேலுவே நடிச்சுக் காட்டினா இப்படித்தான் இருக்கும். தீபாவளி ஷாப்பிங் முதல் செலிப்ரேஷன் ஓவர் வரை! இது மீம்ஸ் பட்டாசு... https://www.vikatan.com/news/album.php?&a_id=6009

பண்டிகைகள் எல்லாம் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், மிடில் க்ளாஸ் மக்களுக்குத் திண்டாட்டமே! தீபாவளிக்கு நாம வெடி வைக்கிறோமோ, இல்லையோ... விளம்பரங்கள் நமக்கு வேட்டு வைக்கும்! இந்த வார வைரல் ஹிட் வீடியோவைக் காண... https://www.youtube.com/watch?v=UCbfb2m7pq4

பண்டிகைகளுக்குச் சொந்த ஊருக்குப் போய்ட்டுத் திரும்பி வரும்போது நம்ம மனசு படுற பாடு இருக்கே... எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக்கூடாதுன்னு நீங்களும் ஃபீல் பண்ணிருக்கீங்களா? இது ஃபீலிங் மத்தாப்பு... https://www.vikatan.com/news/miscellaneous/70959-funny-things-about-who-came-to-office-after-a-long-leave.art

ஒவ்வொரு கால கட்டத்திலும் உச்ச நடிகர்களாக இருந்த இரு துருவங்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அட... இவங்கள்லாம் நிஜமாவே சூப்பர் நாயகர்கள் பாஸ்! இவங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... https://www.vikatan.com/cinema/album.php?&a_id=6028
இன்னும் இதுபோன்ற பல கலக்கல், கலாய் கட்டுரைகளையும், வீடியோக்களையும் ஒரே க்ளிக்கில் காண, இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து விகடன் தளத்தைப் பார்வையிடுங்கள்!