
VIKATAN NOW

விகடன் இணையதளத்தில் இந்தவாரம் வைரல் ஹிட்டான கட்டுரைகள், வீடியோக்களின் தொகுப்பு வாசகர்களுக்காக...

மைசூரு கோமளவல்லியைத் தமிழ்நாட்டின் தங்கத்தாரகையாக மாற்றிய சிறந்த படங்கள் இவைதான். 1965 முதல் 1980 வரை ஜெயலலிதா நடித்து ஹிட்டான படங்களின் தொகுப்பு இந்த லிங்க்கில்... https://www.vikatan.com/cinema/tamil-cinema/news/74283-movies-that-made-jayalalithaa-a-popular-actress.art

கார்ப்பரேட் சாமியார் - ஞானகுரு யோககுரு விண்டோ வில்லங்கானந்தா கலந்துகொள்ளும் நெசமாத்தான் சொல்றீங்களா? விவாத நிகழ்ச்சி. இது கலாய் போதனை! https://www.youtube.com/watch?v=5dGmRLek0Ak

சூப்பர்ஹிட் படங்களில் நீக்கப்பட்ட சீன்களைப் பார்த்திருக்கீங்களா? திரையில் காணாத சில காட்சிகளின் தொகுப்பு இதோ... https://www.vikatan.com/cinema/tamil-cinema/73881-deleted-scenes-in-tamil-cinema.art

தற்போது தமிழ் சினிமாவில் கலக்கும் நடிகர், நடிகைகளின் முதல் படம் எது? இந்தத் தொகுப்பைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க ரசிகர்களே... https://www.vikatan.com/cinema/tamil-cinema/74035-debut-movies-of-kollywood-stars.art

தமிழ் சினிமாவில் களைகட்டிய கிராஃபிக்ஸ் காட்சிகள் எடிட்டிங்குக்கு முன்னாடி எப்படி இருக்கும்னு பாருங்க. இதோ இருக்கு கிராஃபிக்ஸுக்கு முன்பும் பின்பும்! https://www.vikatan.com/cinema/south-indian-news/73978-tamil-movie-scenes-before-and-after-graphics.art

இன்னும் இதுபோன்ற எண்ணற்ற உடனடிச் செய்திகள், மற்றும் கட்டுரைகளை வாசிக்க இந்த
QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்!