உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

`அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி', `சிக்ஸ் இயர்ஸ்', `தி ஃபைனல் கேர்ள்ஸ்' என வெரைட்டி காட்டி அசரவைக்கும் டைசா பர்மிகாவின் ஹாட் பக்கங்கள்தான் இந்த வாரம்!

ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

  ஏழு குழந்தைகளில் கடைக்குட்டி டைசா. இவரின் அக்கா வெரா பர்மிகாதான் நம்மை `கான்ஜூரிங்' வரிசைப் படங்களில் மிரள வைத்துக்கொண்டிருக்கிறார். #எழுவரில் ஒருத்தி!

ஹா[லிவு]ட் டைரி

  டைசாவின் அப்பா உக்ரைனில் பிறந்து அர்ஜென்டினாவில் வளர்ந்தவர். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முக்கிய பிளேயராக இருந்தவர். # உதைக்கிறது ரத்தத்துலயே ஊறியிருக்குமே!

ஹா[லிவு]ட் டைரி

  நான்காம் கிரேடு வரை மற்றவர்களைப் போல ஸ்கூலுக்குச் சென்று படித்தவர்தான். அதன்பின் அம்மா ஆணையின்படி ஹோம் ஸ்கூலிங், #அங்கேயும் அம்மாதானா?

ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

அக்கவுன்டன்ட்டாக வேண்டும் என்பதுதான் இவரின் சின்ன வயதுக் கனவு. ஆனால் அக்காவின் முதல் படத்தில் தலை காட்டியவர் அப்படியே சினிமாப் பக்கம் வந்துவிட்டார். #ஸ்டார் சிஸ்டர்ஸ்!
 கிடார் வாசிப்பதில் கில்லாடி. ஓரிகாமி கலையும் அத்துப்படி. #சகலகலா வல்லி!

ஹா[லிவு]ட் டைரி

முதல் படத்தைப் பார்த்து அடித்த ஜாக்பாட்தான்  `அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு. கிடைத்த கேப்பில் எல்லாம் பொளந்துகட்ட, அடுத்தடுத்த சீசன்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. #மிரட்டல் ஏஞ்சல்!

ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

பிராட்வே நாடகங்களில் நடிப்பதில் அதீத ஆர்வம். சமீபத்தில் இவர் நடித்த `பரீட் சைல்ட்' என்ற நாடகம் அதிரிபுதிரி ஹிட். #ட்ராமா குயின்!

ஹா[லிவு]ட் டைரி

இயக்குநர் ஹேட்லி க்ளைனோடு இரண்டு ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். #வாழ்க வளமுடன்!

- ஃபாலோயர்