ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'
- கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?
- கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’
- கேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்?
- கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?
- கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?
- கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'
- கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?
- கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?
- கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?
- கேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்!
- கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
- கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?
- கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?
- கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?
- கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?
- கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?
- கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?
- கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?
- கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?
- கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?
- ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
- கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?
- கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
- கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?
- கேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?
- கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?
- கேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா?
- கேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக
- கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?
- கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
- கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
- கேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா?
- கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
- கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?
- கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?
- கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
- வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
- கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
- கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
- கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
- கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
- கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
- கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
- கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
- கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
- கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
- கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
- கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
- கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
- கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
- கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
- கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
- கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
- கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
- கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?
- கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
- கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
- கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
- கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
- கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
- கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
- கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
- கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
- கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
- கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
- கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
- கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
- கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?
- கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா?
- கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
- கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?
- கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
- கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
- கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
- கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
- கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
- கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
- கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
- கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?
- கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
- கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
- கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
- கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
- கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
- கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
- கேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு?
- கேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா?
- கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
- கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?
- கேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா?
- கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி பதில்
- கேள்வி பதில்
- முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- இறைநாமம் ஒன்றே போதுமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?
- கேள்வி - பதில்
- ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?
- தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?
- தற்கொலை பாவமா...
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?
- நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா?
- பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?
- கேள்வி - பதில்
- வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?
- அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?
- இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?
- கேள்வி - பதில்
- கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
2.5 லட்சம் கொட்டாவிகள்
##~## |
ப.சகஸ்ரநாமம், திருச்சி.
நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது கொட்டாவி விடுவீர்கள்தானே?
கொட்டாவி விடாத மனுஷனே கிடையாது. சுறுசுறுப்பான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்கூடத் தூங்குவதற்கு முன்பு ஒரு கொட்டாவி விடுவர். சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 2,50,000 கொட்டாவிகள் விடுவதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தாயின் வயிற்றில் கரு உருவான 70-வது நாளில் இருந்து கொட்டாவிவிட ஆரம்பிக்கிறோம். இருளான ஒரு பைக்குள் 10 மாதம் உங்களால் தங்கிஇருக்க முடியுமா? குழந்தை இருக்கிறது!
'ஏன் கொட்டாவி’ என்பதுபற்றிப் பல கருத்துக்கள் உண்டு!
எல்.சங்கர், லக்காபுரம்.
மன்னிக்கவும். நான் தங்களுக்கு எழுதும் இந்த முதல் கேள்வியே மறுப்பு செய்தியாகப் போய்விட்டது. தாங்கள் ஒரு பதிலில் பால் அசைவ உணவு என்றும் அதற்குக் காரணம், அது விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது என்றும் கூறியிருந்தீர்கள். பொதுவாக, சைவம், அசைவம் அப்படியா பிரிக்கப்படுகிறது? நானும் என் நண்பனும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அசைவம் என்பது ஓர் உயிரினை வதை (கொலை) செய்து அதன் மூலம் பெறப்படும் உணவு என்று கருதுகிறோம். தங்களின் மேலான கருத்து?
ஓர் உயிரினத்தைக் கொலை செய்து சாப்பிடுவதையே 'கொன்றால் பாவம், தின்றால் போச்சு!’ என்கிறோம்!
நான் சொன்னது என்னவென்றால், பூமியில் விளையும் காய்கறிகள் சைவம். மற்றது அ சைவம் என்ற அர்த்தத்தில்தான்!
பால் உயிருள்ள விலங்கு இனத்தில் இருந்து உற்பத்திஆகிற விஷயம். நான் இப்படிச் சொல்வ தால், பால் குடித்துவிட்டு ரொம்ப அப்செட் ஆக வேண்டாம்!
எஸ்.ஏ.ஆர்.மாதினி, வாணியம்பாடி.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்த்து சுருக்கப்படுகிறது. DR போல. ஆனால், Number என்பதற்கு 'NO’ எப்படி சார்?
அது நியூமரோ (Numero) என்பதன் சுருக்கம். லத்தீனில் நம்பர் என்று பொருள்.
கே.வெங்கட், விழுப்புரம்.
கிளியோபாட்ரா இறந்த பிறகு மூன்று நாட்கள் வரை அவரைப் புதைக்கவில்லை என்றும், அந்த மூன்று நாட்களில் பல பேர் அவள் பிணத்துடன் 'உறவு’கொண்டார்கள் என்றும் ஒரு புத்தகத்தில் படித்தேன். உண்மையா?
இறந்தவர்களின் உடலோடு உறவுகொள்வதற்கு 'நெக்ரோஃபிலியா’ என்று பெயர். மனோதத்துவ நிபுணர்கள் இதை நர மாமிசம் தின்பதைவிட (Cannibalism) மோசமான நிலையாகக் கருதுகிறார்கள். சில 'சீரியல் கில்லர்’களுக்கு இந்த மனநோய்உண்டு. 'மனிதனுக்குள் மிருகம்’ (விகடன் பிரசுரம்) புத்தகத்தில் இதுபற்றி விவரமாக எழுதிஇருக்கிறேன். பண்டைய எகிப்தில், 'பாரோ’ அரச குடும்பப் பெண்கள் இறந்தவுடன், உடல்களை 'நெக்ரோ’ பயம் காரணமாக மூன்று நாட்கள் பாதுகாப்பாக வைக்கும் வழக்கம் இருந்தது உண்மைதான். பூசாரிகள்கூட புணரக் கூடும்!
எகிப்து மகாராணி கிளியோபாட்ரா இறந்த சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுடைய உடல், காதலன் மார்க் ஆண்டனியைப் போரில் தோற்கடித்த அகஸ்டஸ் சீசர் பாதுகாப்பில் வந்து விட்டது. ஆகவே, அப்படி எல்லாம் கொடூரம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. சகல மரியாதை களுடன் அவள் அடக்கம் செய்யப்பட்டுஇருப்பாள். கல்லறை இன்றுவரை கிடைக்கவில்லை.
க.சந்திரசேகர், திருப்பூர்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மது அருந்தினால், அவர் மனநிலை எப்படி இருக்கும்?
மனநிலை பாதிக்கப்படாதவர் மது அருந் தினால், மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறு கிறார். ஆகவே, மனநிலை பாதிக்கப்பட்டவர் மது அருந்தினால், மனநிலை பாதிக்கப்படாத வராக மாறுவார் என்று நினைக்கிறீர்களா? ஊஹூம்! ஒரே எஃபெக்ட்தான். ஒருவர் அர்த்தத்துடன் உளறுவார். மற்றவர் அர்த்தம் இல்லாமல் உளறுவார்.
தூ.சிவபாலன், கட்டுமாவடி.
நீங்கள் எந்தப் போராட்டமும் பண்ணுவதே இல்லையே ஏன் (நாட்டாமை... யோசிச்சுச் சொல்லுங்க)?
மூளைக்குள் எந்தப் போராட்டமும் இல்லாமல் ரொம்ப ஈஸியாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைப்பாக்கும்!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
சத்தியமாகச் சொல்ல வேண்டும்... உங்களுக்குச் சத்தியம் செய்யும் பழக்கம் உண்டா? அது எந்த மொழி வார்த்தை?
கிடையாது. சத்தியம் சம்ஸ்கிருத வார்த்தை. தமிழில் வாக்குறுதி தந்தால் போதும் (இது தேர்தல் சம்பந்தப்பட்டது அல்ல!) நீங்கள் என்ன சத்தியம் செய்யும்போதுதான் வாக்குத் தருவீர்களா?
என்.ராஜேந்திரன், காரைக்குடி.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறதே (பூவிழி வாசலிலே, அஞ்சலி, தெய்வத் திருமகள்)?

நீங்கள் சொல்வது உண்மைதான் என்றா லும், 'பசங்க’ படத்தில் அப்படி இல்லையே?! சர்வதேசரீதியில் சிறுமிகளை விட சிறுவர் களை வைத்துத்தான் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. த்ருஃபோ இயக்கிய அற்புதமான '400 BLOWS’ (பிரெஞ்சுப் படம்) ஓர் ஆரம்ப உதாரணம்!
சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி.

நான்கு திசை, எட்டுத் திசை என்று எல்லாம் கூறுகிறார்கள்... சரியாக எத்தனை திசைகள் உள்ளன?
டிகிரிக்கு ஒன்று வீதம் 360 திசைகள் உள்ளன. டிகிரிக்குள்ளே புகுந்து பார்த்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும்!
பூ.சுதன், கட்டுமாவடி.
ஒரு மனிதனுக்குச் சிறப்பு எது? ஒரு துறவிக்குச் சிறப்பு எது?
1.துறவு மனப்பான்மையுடன் வாழ்வது.
2.மனிதத்தன்மையோடு வாழ்வது.