
வாழ்த்துங்களேன்!
9.10.18 முதல் 22.10.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள்
எஸ். நவீனா, சென்னை 73
அ. மகாலக்ஷ்மி, திருநெல்வேலி
எஸ். நித்யா, சென்னை - 1
க. மோகன், திருவண்ணாமலை
சாய்நிவாஸ், திருத்துறைப்பூண்டி
வி. ராமசாமி, சிவகாசி
கே. பார்த்தசாரதி, வேலூர்
எம். சின்னத்துரை, பழநி
பா. வரலட்சுமி, சேலம்
கா. தினேஷ், மதுரை
சிவநடேசன், திருத்தணி
வெங்கடராமன், சென்னை - 33
நாராயணசாமி, சென்னை 126
எம். கணேசன், பொள்ளாச்சி
தி. திருமகள், வந்தவாசி
வெங்கடராம ராஜு, பெங்களூரூ
ரா. சீதாராமன், சென்னை - 100
கணபதிசுப்பிரமணி, பெங்களூரூ
கே. விக்னேஷ், ஈரோடு
ஆர். சித்தார்த், நம்பியூர்
கே.பத்மா, வள்ளியூர்
சு.ராமநாதன், திருப்பூர்
கே.பாலாஜி, மதுரை-2
எம்.கே.முருகன், திருநெல்வேலி-1
திருமண நாள்
ஹரிசங்கர் - ஸ்வேதா
திருச்சி
ரவி - பானுமதி,
திருநெல்வேலி
சுரேஷ் - வேணி,
கள்ளிடைக்குறிச்சி
முருகேசன் - பிருந்தா
திண்டிவனம்
ஆர்.கண்ணன் - வைதேகி
திருவண்ணாமலை
