தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்

பிரீமியம் ஸ்டோரி
Newsகவிதை: வே.பாபு - ஓவியம்: ஹாசிப்கான்
அ
பெருநகரத்தை
நெருங்குகிறீர்கள்
உங்களை வரவேற்கிறது
நூற்றியெட்டு

ஆ
இதே நூற்றியெட்டை
பதினைந்து நிமிடங்களுக்கு முன்
பார்த்தேன்
அநேகமாக
செல் பேசிக்கொண்டுபோன
ஸ்டார்சிட்டியாக இருக்கலாம்
இ

மதுவிடுதி ஜன்னலிலிருந்து
பார்த்தால்
அந்தப் பாலம்
வருக வருக
என்கிறது
நூற்றியெட்டின் சைரன்
ஈ
எனக்கெடுத்ததைப் போல்
அவ்வளவு மெல்லமாக
சொடக்கெடுக்கிறேன்
கால் விரல்களுக்கு
இந்த நூற்றியெட்டு
அவள் வீதி நோக்கி
திரும்புகிறது
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்