தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அவளும் நானும் - சுதா ரகுநாதன்

அவளும் நானும் - சுதா ரகுநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளும் நானும் - சுதா ரகுநாதன்

அவள்களுக்கு...

அவளும் நானும் - சுதா ரகுநாதன்

வள் விகடனில் வெளியாகும் ஆரோக்கியம் மற்றும் சமையல் பகுதிகளை முதலில் படிப்பேன்.

பெண்மையைப் போற்றும் அவர்களின் வெற்றியைப் பகிரும் நம்பிக்கைக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன்.

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் நம் இலக்கை அடைவது உறுதி!

அவளும் நானும் - சுதா ரகுநாதன்

- கே.கணேசன், படங்கள்: கே.ராஜசேகரன்