தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

இப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்!

இப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்!

இப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்!

ழகு மிளிர அற்புத தரிசனம் தந்தாள் அன்னை கற்பகம். அட்டைப் படம் அற்புதம். பூஜையில் வைத்துவிட்டோம்.

- எம். கோமதி, மேலூர்

இப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்!

பூதநாத புராணம் - மிக அருமை. ஐயனின் சரிதத்தை விளக்கமாக எடுத்துரைக்கிறது. ஐயப்பமார்கள் அவசியம் படிக்கவேண்டிய திருக்கதை.

- சி.மனோ, மதுரை-2

கா
ஞ்சி கயிலாசநாதர் ஆலயம் குறித்த சிற்பத் தொகுப்பையும் தகவலையும் படித்துப் பிரமித்தோம்.

- வி.மீனாள், நெல்லை-3

சூ
ரிய திருத்தலங்கள் பற்றிய தகவல்கள் புதியவை. அனுமன் குறித்தும் அபூர்வ தகவல்களை அளித்து அசத்திவிட்டீர்கள்!

- எம்.காந்தி, கடலூர்-2

டைசிப்பக்கம் கலகலப்பு. ஒருதுளி சிந்தனை தித்திப்பு!

- எல்.அருணா, சென்னை-4