ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சக்தி யாத்திரை: சென்னை முதல் ஷீர்டி வரை... வாசகர்கள் கவனத்துக்கு...

சக்தி யாத்திரை: சென்னை முதல் ஷீர்டி வரை... வாசகர்கள் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News

13.9.19 - வெள்ளி

ரஞ்சன்கான்

மகாகணபதி திருக்கோயில் - சிறப்புதரிசனம்

சனி சிங்கனாப்பூர்

சனீஸ்வரர் திருக்கோயிலில்

பிரத்யேக தைலாபிஷேகம் - சிறப்பு தரிசனம்

14.9.19 - சனி

ஷீர்டி சிறப்பு தரிசனம்

*ஸ்ரீசாயி சத்தியநாராயண பூஜை

*சிறப்பு ஆரத்தி தரிசனம்

*துவாரகாமயியில் தியானம்

*ஷீர்டி தலங்களில் சிலிர்க்கும் தரிசனம்!

15.9.19 - ஞாயிறு

புனே ஸ்ரீபாலாஜி மந்திர்

சிறப்பு தரிசனம்

சக்தி யாத்திரை: சென்னை முதல் ஷீர்டி வரை... வாசகர்கள் கவனத்துக்கு...

*யாத்திரையில் பங்கேற்கவுள்ள வாசகர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.

*சக்தி யாத்திரை சென்னையில் தொடங்கும் இடமும், நேரமும் யாத்திரையில் பங்கேற்கும் வாசகர்களுக்குப் பிரத்யேகமாகப் பின்னர் அறிவிக்கப்படும்.

*பயண காலமாகிய 3 நாள்களும் வாசகர்களுக்கான உணவு, தேநீர் - காபி, மற்றும் இரவில் (2 இரவுகள்) தங்குவதற்குச் சிறப்பான விடுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*திருக்கோயில்களில் வாசகர்களுக்குச் சிறப்பு தரிசனத்துடன், குறிப்பிட்ட கோயில்களின் வரலாறு, மகத்துவம், வழிபாட்டுச் சிறப்புகளை விவரிக்கும்விதமாக உரிய விளக்கவுரைகளும், வழிகாட்டல்களும் யாத்திரையில் இடம்பெறும்.

*குறிப்பிட்ட திருக்கோயில்களில் யாத்திரையில் பங்கேற்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் சிறப்பு சங்கல்பம் செய்துவைக்கப்படும்.

*யாத்திரையில் கலந்துகொள்ளும் அன்பர்களின் உடல் நலம், உடல் சுகவீனம் சார்ந்த விஷயங்கள், அவரவர் சொந்த பொறுப்பாகும். குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

*பயணத்தின் நடுவே எதிர்பாராமல் ஏதேனும் தடங்கல்கள் நேரிட்டால், உரிய மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்யப்படும். எனினும், அவற்றின் காரணமாக விளையும் நேர விரயம், மனச் சங்கடம் முதலானவற்றுக்கு விகடன் நிறுவனம் பொறுப்பேற்க இயலாது.

சக்தி யாத்திரை: சென்னை முதல் ஷீர்டி வரை... வாசகர்கள் கவனத்துக்கு...

*விமானப் பயணம் என்பதால், முன்பதிவு செய்தபிறகு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறவோ இயலாது.

*விமானப் பயணத்துக்குத் தேவையான அடையாளச் சான்று அவசியம் தேவை.

*முந்துபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சக்தி யாத்திரைக்கான முன்பதிவுகள் ஏற்கப்படும்.

*முன்பதிவு விண்ணப்பங்களை ஏற்பது தவிர்ப்பதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.

ஒருவருக்கு ரூ.  23,000/- கட்டணம்

(விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, காப்பீட்டுக் கட்டணம், உணவு, தங்குமிடம், நுழைவுக் கட்டணங்கள், சிறப்பு வழிபாடு சங்கல்ப கட்டணங்கள், பிரசாதம் அனைத்தும் உள்ளடங்கும்)

முன்பதிவு விவரங்களுக்கு 73974 30999