Published:Updated:

சாதி, மத கலப்பின காதல் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? #VikatanSurvey

சினிமாவாகட்டும் சீரியலாகட்டும் காதல் இல்லாமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம். மிகத் தீவிரமாக அரசியல் கருத்துகளைப் பேசும் படங்களிலும் ஏதேனும் ஒருவகையில் காதல் காட்சிகள் இடம்பெற்றுவிடும். அந்தளவுக்கு நமது விருப்பத்துக்கு உரிய ரசனையாக காதல் இருந்து வருகிறது.

சாதி, மத கலப்பின காதல் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? #VikatanSurvey

நிஜவாழ்விலும் காதல் திருமணங்களைச் சேர்த்து வைக்க பெரும் முயற்சிகளை எடுக்கும் நண்பர்களையும் பார்த்துவருகிறோம். அதேநேரம் காதல் திருமணங்களுக்கு எதிர்நிலை எடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நாம் காதல் திருமணங்களை அதுவும் சாதி, மதம் வேறாக இருக்கும்பட்சத்தில் உங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவே இந்த சர்வே!

loading...