ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

4 சூப்பர் 5 டார்ச்சர்!

4 சூப்பர் 5 டார்ச்சர்!

4 சூப்பர் 5 டார்ச்சர்!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
4 சூப்பர் 5 டார்ச்சர்!
4 சூப்பர் 5 டார்ச்சர்!
4 சூப்பர் 5 டார்ச்சர்!
4 சூப்பர் 5 டார்ச்சர்!
4 சூப்பர் 5 டார்ச்சர்!
4 சூப்பர் 5 டார்ச்சர்!

'இத்தனாம் நம்பர் எனக்கு ராசி' என்று சொல்லாதவர்கள் கம்மி. எல்லோருக்கும் ஏதோ ஒரு நம்பர் சென்டிமென்ட்!

ற்அமெரிக்கர்களை அலறவைக்கும் எண் 13. அங்கு அபார்ட்மென்ட்களில்கூட 12-க்கு அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா 14-தான். 'இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசுவுக்கு 13-வது சீடர்' என்பது அவர்களின் தியரி.

ற்கொரியாவில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 4 வயது வித்தியாசம் இருந்தால் சூப்பர். 5 வயது வித்தியாசம் என்றால், டார்ச்சர்தானாம். 6 என்றால் பிச்சைக்

காரர்களைப் போல் ஆகிவிடுவார்களாம். எனவே, 4 வயது வித்தியாசம் வேண்டும் எனத் தேடி அலைகிறார்கள்.

ற்தாய்லாந்துக்காரர்களின் கெட்ட எண் 6. ஆனால், 9 அவர்களுக்கு நல்ல எண். அதன் தலைகீழ் வடிவம்தானே 6. அதனால் இது ரொம்ப மோசம் என்கிறார்கள். ஹால் டிக்கெட் எண் 6 வந்தால் எவ்வளவு நல்லா எழுதினாலும் மார்க் கிடைக்காதாம். ஏ... பின்றாங்கப்பா, பின்றாங்கப்பா!

 
4 சூப்பர் 5 டார்ச்சர்!
-தன்யா
4 சூப்பர் 5 டார்ச்சர்!