ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

எங்கே போச்சு 13வது ராக்கெட்?

எங்கே போச்சு 13வது ராக்கெட்?

எங்கே போச்சு 13வது ராக்கெட்?
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
எங்கே போச்சு 13வது ராக்கெட்?

றிவியலிலும் சென்டிமென்ட் உண்டு... இதோ உதாரணம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக இருக்கும் மாதவன் நாயருக்கு ஏகப்பட்ட சென்டிமென்ட் உண்டு. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பு திருப்பதிக்குச் சென்று ராக்கெட்டின் மாதிரியை வைத்து வழிபடுவது மாதவன் நாயரின் பழக்கம். ஸ்ரீஹரிகோட்டாவுக்குப் பக்கத்தில் இருக்கும் சூளூர்பேட்டை சங்கலம்மா கோயில் தெய்வம் கோபித்துக்கொண்டு, தெய்வக் குற்றம் ஆகி விட்டால் என்ன பண்ணுவது? அங்கேயும் தவறாமல் ஒரு விசிட் அடிப்பார். பிஎஸ்எல்வி-1, பிஎஸ்எல்வி-2 என்று வரிசையாக ராக்கெட் விட்டு வந்த இஸ்ரோ, பிஎஸ்எல்வி-சி12க்கு பிறகு ஒரு ஜம்ப் அடித்து, பிஎஸ்எல்வி-சி 14 ராக்கெட்டைக் கடைசியாக ஏவினார்கள். 13 என்பது ராசி இல்லாத எண் என்கிற சென்டிமென்ட்டுக்கு இஸ்ரோவும் தப்பவில்லை. பிஎஸ்எல்வி-சி 13 என்னவாயிற்று என்று நிருபர்கள் கேட்டபோது இஸ்ரோ கொடுத்த பதில், 'அப்படி ஒரு ராக்கெட்டை நாங்கள் தயாரிக்கவே இல்லையே!'

 
எங்கே போச்சு 13வது ராக்கெட்?
-வேல்ஸ்
எங்கே போச்சு 13வது ராக்கெட்?